Bcci
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம்; பஹ்ரைன் புறப்பட்ட ஜெய் ஷா!
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடிவருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு இல்லாததால் இந்திய அரசு, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு சென்று விளையாட அனுமதிப்பதில்லை.
2012ம் ஆண்டுக்கு பின் இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடவில்லை. 2006ம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே விரும்புகின்றனர். இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரிகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை விருப்பம் தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை.
Related Cricket News on Bcci
-
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் குறித்த தெதி அறிப்பு!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனுக்கான வீராங்கனைகளின் ஏலம் வரும் 13ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ அறிவுறுத்தல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் விஷயத்தில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளுக்கு இடையே நிலவி வந்த பிரச்சினைக்கு புதிய தீர்வு எட்டப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய யு19 மகளிர் அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு!
மகளிர் அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணி இதனை செய்ய வேண்டும் - சௌரவ் கங்குலி அறிவுரை!
உலககோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இந்திய அணி இப்படி செயல்பட வேண்டும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மே 28இல் முடிக்க பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான தேதிகள் குறித்த தகவல்கள் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. ...
-
மகளிர் ஐபிஎல் 2023: ஐந்து அணிகளைத் தட்டித்தூக்கிய நிறுவனங்கள்; ஏலம் எடுக்கப்பட்ட தொகை குறித்த தகவல்!
மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 5 அணிகளுக்கான ஏலம் ரூ.4,669.99 கோடிக்கு நடைபெற்றுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஸ்பிலிட் கேப்டன்ஸி குறித்து ராகுல் டிராவிட் கருத்து!
வெவ்வேறு ஃபார்மட்டுகளுக்கான இந்திய அணிக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிப்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார். ...
-
விபத்திற்கு பின் ரிஷப் பந்த் பதிவிட்ட முதல் பதிவு!
எனக்கு ஆதரவு அளித்து உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பணிவுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என இந்திய வீரர் ரிஷப் பந்த் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் ஐபிஎல்: ரூ.951 கோடிக்கு ஒளிபரப்பும் உரிமையை கைப்பற்றியது வையாகாம்-18 நிறுவனம்!
இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படவுள்ள மகளிர் கிரிக்கெட் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமையை வையாகாம்-18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது ...
-
அணிக்கு திரும்பிய ஜடேஜாவுக்கு செக் வைத்த தேர்வு குழு!
ஜடேஜாவுக்கு மேட்ச் பிராக்டிஸ் இல்லாத நிலையில் அவர் ரஞ்சிப் போட்டியில் விளையாடி தனது திறமையை உடல் தகுதியும் நிரூபித்தால் மட்டுமே அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று தேர்வுகுழு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
‘30 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் எங்களுக்கு ஏதோ 80 வயது ஆகிவிட்டது போல நினைக்கிறார்கள்'- பிசிசிஐ-யை விளாசும் முரளி விஜய்!
பிசிசிஐ வாய்ப்பு வரும் என்று காத்திருந்து வெறுத்து விட்டேன் என மனமுடைந்து முன்னாள் இந்திய மற்றும் தமிழக வீரர் முரளி விஜய் பேசியுள்ளார் . ...
-
யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று சொல்வது சரியல்ல - சுனில் கவாஸ்கர்!
இந்திய வீரர்களை கிரிக்கெட் பற்றி தெரிந்த தேர்வுக்குழுவினரை வைத்து தேர்வு செய்யாமல் மருத்துவர் குழுவை வைத்து தேர்வு செய்யுமாறு பிசிசிஐயை சாடியுள்ளார். ...
-
இலங்கை தொடரிலிருந்து பும்ரா நீக்கம் - பிசிசிஐ!
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ...
-
ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்து கபில் தேவ் கருத்து!
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, அந்தப் பதவிக்கு ஏற்ற உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24