Cl trophy
கூச் பெஹார் கோப்பை 2024: யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த பிரகார் சதுர்வேதி!
இந்தியாவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான நான்கு நாள் டெஸ்ட் போட்டியாக கூச் பெஹார் கோப்பை நடைபெறும். இந்த ஆண்டின் இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியும் மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்தின. சிவம்மோஹா நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 380 ரன்கள் எடுத்தது. கர்நாடக அணியின் தரப்பில் ராகுல் டிராவிட்டின் மகன் சமீத் டிராவிட் வேகபந்துவீச்சாளராக இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனை அடுத்து கர்நாடக அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது.
Related Cricket News on Cl trophy
-
ரஞ்சி கோப்பை 2024: மீண்டும் சதம் விளாசிய ரியான் பராக்!
கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் அசாம் அணியின் இளம் வீரர் ரியான் பராக் 104 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: கம்பேக் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார்!
பெங்கால் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் உத்திரபிரதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
ரியான் பராக்கிடம் உள்ள திறனை புரிந்து கொள்ளாத சிலர் அவரை விமர்சிக்கின்றனர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே தொடர் என இரண்டு தொடர்களிலும் அசத்திய ரியான் பராக் தற்போது ரஞ்சி கோப்பை தொடரிலும் அட்டகாசமாக விளையாடி வருவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை: தமிழக அணியை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் குஜராத் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: ரியான் பராக் சதம் வீண்; அசாமை வீழ்த்தி சத்தீஸ்கர் வெற்றி!
அசாம் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சத்தீஸ்கர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: விவிஎஸ் லக்ஷ்மணனை பின்னுக்குத்தள்ளிய புஜாரா!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியளில் சட்டேஷ்வர் புஜாரா 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: சதமடித்து அசத்திய புஜாரா!
ஜார்கண்ட் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடிவரும் சட்டேஷ்வர் புஜாரா சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: ராஜஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது ஹரியானா!
ராஜஸ்தான் அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை இறுதிப்போட்டியில் ஹரியானா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. ...
-
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 : பாகிஸ்தான் - ஐசிசி இடையே ஒப்பந்தம் கையெழுத்து!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் கையெழுத்திட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: சதமடித்து மிரட்டிய தீபக் ஹூடா; இறுதிப்போட்டியில் ராஜஸ்தான்!
கர்நாடகா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை அரையிறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: தமிழ்நாட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹரியானா!
ஹரியானா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை அரையிறுதிச்சுற்றில் தமிழ்நாடு அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: இந்திரஜித், விஜய் சங்கர் அபாரம்; மும்பையை வீழ்த்தியது தமிழ்நாடு!
மும்பை அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதிச்சுற்று போட்டியில் தமிழ்நாடு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: சஞ்சு சாம்சன் போராட்டம் வீண்; கேரளாவை வீழ்த்தியது ரயில்வேஸ்!
கேரள அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் ரயில்வேஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: வருண், சாய் கிஷோர் சுழலில் வீழ்ந்தது நாகாலாந்து; காலிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
நாகாலாந்து அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47