Cricket
அலிசா ஹீலி அதிரடியில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்த ஆஸ்திரேலிய ஏ அணி!
இந்திய மகளிர் ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
அதன்பின் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிராண்டு போட்டிகளிலும் இந்திய ஏ அணி வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் நந்தினி காஷ்யப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் ஷஃபாலி வார்மா தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Cricket
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வான், பாபருக்கு இடமில்லை!
ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் முகமது ரிஸ்வான், பாபர் ஆசாம் நீக்கப்பட்டுள்ளனர். ...
-
அடுத்தடுத்து 4 சிக்ஸர்கள்; புதிய சாதனை படைத்த பிரீவிஸ் - காணொளி
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் சாதனையை தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரீவிஸ் படைத்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்துள்ள ஹர்பஜன் சிங், அதில் சஞ்சு சாம்சனுக்கு இடமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ...
-
AUS vs SA, 3rd T20I: மேக்ஸ்வெல் அதிரடியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
இந்திய ஒருநாள், டி20 அணியின் அடுத்த கேப்டன் யார்?
இந்திய அணியின் அடுத்த ஒருநள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சதனைகள் படைக்க காத்திருக்கும் கிளென் மேக்ஸ்வெல்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஆஸ்திரேலியா ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ அணி!
ஆஸ்திரேலிய மகளிர் ஏ அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் ஏ அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
ஆஸ்திரேலியா vs தென்னப்பிரிக்கா, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஆகஸ்ட் 16ஆம் தேதி கெய்ர்ன்ஸில் நடைபெறவுள்ளது. ...
-
ஆசிய கோப்பை டி20: அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள்
ஆசிய கோப்பை டி20 தொடரில் அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
புஜ்ஜி பாபு கோப்பை 2025: மஹாராஷ்டிரா அணி அறிவிப்பு!
புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மஹாராஷ்டிரா அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தோல்வி; பாகிஸ்தானை விமர்சித்த சோயப் அக்தர்!
கடந்த 10-15 ஆண்டுகளில், அனைவரும் தங்களுக்காக விளையாடத் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பாகிஸ்தான் அணியை விமர்சித்துள்ளார். ...
-
இமாலய சிக்ஸரை பறக்கவிட்ட டிம் டேவ்ட் - வைரலாகும் காணொளி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
துலீப் கோப்பை தொடரிலிருந்து ஆகாஷ் தீப் விலகல்!
துலீப் கோப்பை தொடருக்கான கிழக்கு மண்டல அணியில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆகஷ் தீப் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47