Cricket
டி20 உலகக்கோப்பை: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; முதல் வெற்றியை ருசித்தது நெதர்லாந்து!
எட்டாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்தப்போட்டிக்கான டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மாதவேரா, எர்வின் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் மாதவேரா ஒரு ரன்னுக்கும், எர்வின் 3 ரன்னுக்கும், அடுத்து வந்த சகப்வா 5 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணி 20 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 4ஆவது விக்கெட்டுக்கு அந்த அணியின் சீனியர் வீரர்கள் சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா ஆகியோர் களம் புகுந்தனர்.
Related Cricket News on Cricket
-
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவை 117 ரன்களில் சுருண்டது நெதர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 117 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
இந்தியா vs வங்கதேசம், சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2இல் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. ...
-
பாபர் ஆசாம் சுயநலவாதி - கவுதம் கம்பீர் தாக்கு!
தொடக்க வீரர் இடத்தை விட்டுக் கொடுக்காத பாபர் ஆசாம் சுயநலம் பிடித்தவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய சாதானை நிகழ்த்திய ஜோஸ் பட்லர்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோஸ் பட்லர் பெற்றார். ...
-
கேஎல் ராகுல் ஃபார்முக்கு திரும்ப இதனை செய்ய வேண்டும் - சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!
கேஎல் ராகுலின் ஃபார்ம் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்காவுடனான தோல்வி ஏமாற்றமாக இருந்தது - ராகுல் டிராவிட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகத் தோல்வியடைந்தது பற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா; இம்முறை கிரிக்கெட்டின் அடுத்த வடிவத்தில்!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி10 லீக் தொடரில் விளையாடப்போவது உறுதியாகியுள்ளது. ...
-
சபாஷ் அஹ்மதுவின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை - ராபின் உத்தப்பா!
சபாஷ் அஹ்மதுவின் திறமை இந்திய அணியில் இன்னும் யாருக்கும் புரியவில்லை என்று இளம் வீரருக்கு முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா ஆதரவு தெரிவித்திருக்கிறார் . ...
-
இந்தியா vs வங்கதேசம், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நாளை அடிலெய்டில் நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
சையித் முஷ்டாக் அலி கோப்பை: சதமடித்து அசத்திய ஷுப்மன் கில்!
கர்நாடக அணிக்கெதிரான சையித் முஷ்டாக் அலி காலிறுதி ஆட்டத்தில் பஞ்சாப் வீரர் ஷுப்மன் கில் சதமடித்து அசதினார். ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஜிம்பாப்வே vs நெதர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியமானது - ஷாகிப் அல் ஹசன்!
இந்தியாவை வீழ்த்தினால் அது எங்களக்கு வருத்தமாகத்தான் இருக்கும் என வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுலின் நிலை குறித்து விளக்கமளித்த ராகுல் டிராவிட்!
செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கடந்த போட்டியில் காயமடைந்த தினேஷ் கார்த்திக்கின் உடல்நிலை மற்றும் தொடர்ந்து சொதப்பும் கேஎல் ராகுலின் ஃபார்ம் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47