Cricket news
ஓய்வை அறிவித்தார் உலகக்கோப்பை ஹீரோ ஜோகிந்தர் சர்மா!
கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், முதல் டி20 உலகக்கோப்பையையும் கைப்பற்றியது.
அதிலும் அப்போட்டியில் இந்திய அணி தரப்பில் ஜோகிந்தர் சர்மா வீசிய அந்த கடைசி ஓவர் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர் நெஞ்சிலும் மறக்க முடியாத தருணமாக என்றென்றும் இருக்கும். கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஓவரை வீசும் பொறுப்பை கேப்டன் தோனி, ஜோகிந்தர் சர்மா வசம் ஒப்படைத்தார்.
Related Cricket News on Cricket news
-
அஸ்வினை சமாளிக்க ஆஸ்திரேலியா புதிய முயற்சி!
இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய அணி இம்முறை கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ...
-
விராட் கோலி - ஷுப்மன் கில் இடையேயான நெகிழ்ச்சி சம்பவத்தை கூறிய முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்பதற்கு முன்னாள் பில்டிங் பயிற்சியாளர் ஒரு நெகழ்ச்சியான சம்பவத்தை குறிப்பிட்டு இருக்கிறார். ...
-
NZ vs ENG: நியூசிலாந்து டெஸ்ட் அணியில் கைல் ஜேமிசன் சேர்ப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
விராட் கோலி போல் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ஷுப்மன் கில் ஆதிக்கம் செலுத்துவார் - இர்ஃபான் பதான்!
அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விராட் கோலி போல் ஷுப்மன் கில் ஆதிக்கம் செலுத்துவார் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் தெரிவித்தார். ...
-
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்து விட்டது - இயன் போத்தம்!
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் பிரபலத்தை இழந்து வருவதாக இங்கிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் கவலை தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் குறித்த தெதி அறிப்பு!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனுக்கான வீராங்கனைகளின் ஏலம் வரும் 13ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வெளியானது பும்ரா கம்பேக் குறித்த புதிய அப்டேட்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா இடம்பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs AUS: டெஸ்ட் போட்டியை காண வரும் மோடி - அல்பானீஷ்!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள சூழலில் பிசிசிஐ இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது. ...
-
SA20 League: டி காக், பிரீட்ஸ்கி அதிரடி; டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
எம்ஐ கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20: ரூதர்ஃபோர்ட் அதிரடியில் டெஸர்ட் வைப்பர்ஸ் வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
SA20 League: டிம் டேவிட், பொட்ஜீட்டர் காட்டடி; டிஎஸ்ஜிக்கு 166 டார்கெட்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ 20 லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய எம்ஐ கேப்டவுன் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20 League: சன்ரைசர்ஸ் அணியில் இணைந்தார் டெம்பா பவுமா!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமாவுக்கு எஸ்ஏ20 லீக் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
அவருக்கான கவுதகள் திறந்தேவுள்ளன - டிரெண்ட் போல்ட் குறித்து கெவின் லார்சன்!
வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்டுக்கான கதவுகள் எப்போதும் திறந்திருப்பதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
இந்தியா நியாயமான முறையில் ஆடுகளங்களை அமைத்தால் ஆஸி தொடரை வெல்லும் - இயன் ஹீலி!
டெஸ்ட் தொடரில் இந்தியா நியாயமான முறையில் ஆடுகளங்களை அமைத்தால் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் இயன் ஹீலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47