Cricket team
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்? - தகவல்!
இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இத்தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பதவியேற்கவுள்ளார்.
மேலும் இத்தொடரில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்படவுள்ளதாக புதிய தகவல் வெளியானது. மேற்கொண்டு ஒருநாள் அணிக்கான கேப்டன் போட்டியில் ஷுப்மன் கில்லின் பெயரும் அடிபடுவதாக கூறப்பட்டது.
Related Cricket News on Cricket team
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை சென்றடைந்தது இந்திய மகளிர் அணி!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று இலங்கை சென்றடைந்துள்ளது. ...
-
இந்தியா தற்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது - கௌதம் கம்பீர் குறித்து பிரெட் லீ!
கௌதம் கம்பீரின் ஆக்ரோஷமும் வெற்றி மனப்பான்மையும் இந்தியாவுக்கு உதவும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ...
-
இந்திய ஒருநாள் அணியின் கேப்டான் யார்? போட்டியில் கேல் ராகுல் - ஷுப்மன் கில்!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஷுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த பேட்டர் - அமித் மிஸ்ரா!
ஷுப்மான் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த பேட்ஸ்மேனாகவே நான் பார்க்கிறேன் என முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி தனது புகழாலும், அதிகாரத்தாலும் முற்றிலுமாக மாறிவிட்டார் - அமித் மிஸ்ரா!
விராட் கோலி தனது புகழாலும், அதிகாரத்தாலும் முற்றிலுமாக மாறிவிட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா கூறியுள்ள கருத்தானது ரசிகர்கள் மத்தியில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
SL vs IND: ஒருநாள் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகும் ஹர்திக் பாண்டியா? - தகவல்!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தனக்கு ஓய்வளிக்கப்படி இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வதேதராவில் ஹர்திக் பாண்டியாவிற்கு உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கு அவரது சொந்த ஊரானா வதேதராவில் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கினர். ...
-
தற்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை - ரோஹித் சர்மா!
சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போது ஓய்வை அறிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அளித்துள்ள பதில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ENG vs WI: இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மார்க் வுட் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வை அறிவித்ததையடுத்து, இத்தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ZIM vs IND: இமாலய சிக்ஸருடன் புதிய மைல் கல்லை எட்டிய சஞ்சு சாம்சன்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்களை விளாசிய 7ஆவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். ...
-
தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த யுவராஜ்; தோனி, கங்குலிக்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தனது ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ள நிலையில், அவரது அணியில் எம் எஸ் தோனி, சௌரவ் கங்குலி ஆகியோருக்கு இடமளிக்கவில்லை. ...
-
ZIM vs IND, 4th T20I: தொடரை வென்றதுடன் சாதனைகளையும் குவித்த இந்திய அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்திய நிலையில், இப்போட்டியின் மூலம் சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஜிம்பாப்வே அணிக்காக வரலாற்று சாதனை படைத்த சிக்கந்தர் ரஸா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களைக் கடந்த முதல் ஜிம்பாப்வே வீரர் எனும் சாதனையை அந்த அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா படைத்துள்ளார். ...
-
அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி விளையாடவுள்ள நிலையில், இப்போட்டிக்கான அணியையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47