Cricket team
இங்கிலாந்தின் அடுத்த கேப்டன் யார்? ஈயான் மோர்கன் கணிப்பு!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன், லீக் சுற்றுடனே தொடரில் இருந்து வெளியேறி ஏமாற்றமளித்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி மீதும் அந்த அணி வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவித்தார். இதனால் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதில் ஜோ ரூட், ஹாரு புரூக், பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் அடுத்த கேப்டனுக்கான தேர்வில் உள்ளனர்.
Related Cricket News on Cricket team
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க, நியூசிலாந்து அணிகளுடன் டெஸ்ட் & டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அடுத்தாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து டாம் லேதம் விலகல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடரை நடத்தும் இந்திய அணி!
இந்தாண்டு இறுதியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. ...
-
பாகிஸ்தான் டி20 தொடரில் மேட் ஹென்றிக்கு ஓய்வு - நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்!
காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளில் இருந்தும் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
பாபர் ஆசாமின் சாதனையை முறியடித்த ஹசன் நவாஸ்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போடியின் போது பாகிஸ்தானின் இளம் வீரர் ஹசன் நவாஸ் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
அணித்தேர்வு பற்றி யோசித்து என் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை - சிராஜ்
புதிய மற்றும் பழைய பந்துகளில் எப்படி பந்து வீசுவது என்பதில் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன் என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளார். ...
-
NZ vs PAK: தீவிர வலைபயிற்சியில் பாபர் ஆசாம் - காணொளி!
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. ...
-
பந்துவீச்சு சோதனையில் தேர்ச்சியடைந்த ஷாகிப் அல் ஹசன்!
பந்துவீச்சு சோதனையிலும் இரண்டு முறை தோல்வியைத் தழுவிய ஷாகிப் அல் ஹசன், மூன்றாவது சோதனையில் தேர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன் - சோஃபி டிவைன்!
கிரிக்கெட்டில் இருந்து நான் கொஞ்சம் விலகி இருக்க வேண்டிய ஒரு கட்டத்திற்கு தள்ளப்பட்டேன் என நியூசிலாந்து மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை சோஃபி டிவைன் தெரிவித்துள்ளார். ...
-
சிறந்த முடிவுகளை உருவாக்க முயற்சிப்போம் -சல்மான் ஆகா
நியூசிலாந்துக்கு எதிரான இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல முடிவுகளைப் பெற முயற்சிப்போம் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; இந்திய அணியின் கேப்டனாக தொடரும் ரோஹித் சர்மா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா தொடர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47