Cwc 2023
கிரிக்கெட்டின் வரலாற்றில் யார் மகத்தான ஃபினிஷர்? - டேவிட் வார்னரின் பதில்!
இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பையை வெல்வதற்காக உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அதில் சொந்த மண்ணில் கோப்பையை வெல்வதற்காக தயாராக இருக்கும் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் அணியாக ஆஸ்திரேலியா இருக்கும் என்றே சொல்லலாம்.
ஏனெனில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்ற அந்த அணி கடந்த மார்ச் மாதம் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 2 – 1 என்ற கணக்கில் தோற்கடித்தது. எனவே அக்டோபர் 8ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சென்னையில் நடைபெறும் தங்களுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியா முழு பலத்துடன் களமிறங்கி வெற்றி காண்பதற்கு தயாராக உள்ளது.
Related Cricket News on Cwc 2023
-
உலகக்கோப்பை 2023: வர்ணனையாளர் குழுவை அறிவித்தது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!
உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் ‘யார்? யார்?’ என்ற விவரத்தை போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: மழையால் ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க போட்டி ரத்து!
உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் நடைபெற இருந்த ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. ...
-
CWC 2023: இந்திய அணியின் முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: மீண்டும் கோப்பையை வென்று சாதனைப் படைக்குமா இந்தியா? - அணி குறித்து ஓர் அலசல்!
நடக்கவிருக்கும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்வுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.. ...
-
நான் ஷிகர் தவானின் பெரிய ரசிகன் - ரோஹித் சர்மா!
நான் ஷிகர் தவானின் பெரிய ரசிகன். நாங்கள் ஒரு நல்ல பந்தத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
CWC 2023: முதல் போட்டியில் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார்; நியூசி கிரிக்கெட் வாரியம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்க மாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
பார்வையாளர்களின்றி நடைபெறும் பாகிஸ்தான் - நியூசிலாந்து பயிற்சி ஆட்டம்!
உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடும் பயிற்சி ஆட்டமானது பார்வையாளர்களின்றி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த சேவாக்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார். ...
-
இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலியாவே வலிமையான அணி - அஸ்வின்!
இந்தியா தான் வெல்லும் என்று ஆரம்பத்திலேயே வாயை விடுவது வெளிநாட்டவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: போட்டி அட்டவணையில் அதிரடி மாற்றங்கள்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9 போட்டிகளுக்கான அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: 19 பேர் அடங்கிய உத்தேச அணியை தயார் செய்தது பிசிசிஐ!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் உத்தேச இந்திய அணியை பிசிசிஐ தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சஞ்சு சாம்சனை விட திலக் வர்மாவிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மாவிற்கு இடம் கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியும், நானும் விளையாடாததற்கு இதுதான் காரணம் - ரோஹித் சர்மா!
இந்தியாவின் சிறந்த வீரர்கள் அனைவரும் இந்த உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான ஓய்வு நேரத்தை நாங்கள் கொடுத்திருக்கிறோம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: 18 பேர் அடங்கிய முதற்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய முதற்கட்ட அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24