Dasun shanaka
வெல்லலாகே, தனஞ்செயா, அசலங்கா ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசினர் - தசுன் ஷனகா!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றின் நான்காவது போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேற்று விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது
முன்னதாக டாஸ் வென்று முதலில் விளைடாடிய இந்திய அணியினர் 49.1 ஓவர்களில் 213 ரண்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 53 ரன்களும் கேஎல் ராகுல் 39 ரன்களும் இஷான் கிஷன் 33 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் அந்த அணியின் இளம் ஆல் ரவுண்டர் வெல்லலாகே சிறப்பாகப் பந்து வீசி 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Dasun shanaka
-
முகமது நபி எங்களிடமிருந்து ஆட்டத்தை தட்டிசென்றார் - தசுன் ஷனகா!
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக முகமது நபி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு நேரத்தில் அவர் ஆடியதை பார்க்கும்போது எங்களிடமிருந்து போட்டியை பறித்துச் சென்று விட்டார் என்று நினைத்து விட்டேன் என்று இலங்கை கேப்டன் முகமது நபி தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை தொடரில் விளையாடவுள்ள நடப்பு சாம்பியன் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எல்பிஎல் 2023: கலே டைட்டைன்ஸை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி!
கலே டைட்டன்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2023: தம்புலா அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது கலே!
எல்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் போட்டியில் தம்புலா ஆரா அணியை சூப்பர் ஓவர் முறையில் கலே டைட்டன்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
CWC Qualifiers Final 2023 : நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று இறுதிப்போட்டியில் இலங்கை அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: நெதர்லாந்தை வீழ்த்தி இடத்தை உறுதிசெய்தது இலங்கை!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று சூப்பர் 6 சுற்றில் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: இலங்கை அணி அறிவிப்பு; பதிரானாவுக்கு வாய்ப்பு!
உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடும் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியில் மதீஷா பதிரானாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
தசுன் ஷனகாவை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்!
இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்தர் சேவாக் குஜராத் அணியின் ஆல் ரவுண்டர் மற்றும் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். ...
-
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸில் இணைந்தார் தசுன் ஷனகா!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன்னிற்கு பதிலாக தசுன் ஷனகாவை குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐஎல்டி20: ஷனகா, ரஸா அதிரடியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
இந்த மோசமான தோல்வி ஏமாற்றத்தையும், வேதனையையும் கொடுத்துள்ளது - தசுன் ஷனகா!
இந்திய அணியுடனான இந்த படுதோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷானகா, தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ...
-
ஷனகா இந்திய அணிக்கு தலைவலியாக இருக்கிறார் - வாசிம் ஜாஃபர்!
இலங்கை அணி கேப்டன் ஷனக்கா இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
பந்துவீச்சில் சொதப்பியதே தோல்விக்கான முக்கிய காரணம் - தசுன் ஷனகா!
இந்த போட்டிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் எங்களிடம் சரியாக இருந்தது, ஆனால் பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களை செய்ய தவறவிட்டனர் என்று இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 1st ODI: ஷனகாவின் ரன் அவுட் சர்ச்சை குறித்து விளக்கமளித்த ரோஹித் சர்மா!
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தசுன் ஷனகாவை அந்த மாதிரி ரன் அவுட் முறையில் வெளியேற்ற விரும்பவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24