Dr khan
ஐபிஎல் 2022: கேகேஆரை வெளியேற்றியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் 15ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினர். தொடக்கம் முதலே அடித்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். விக்கெட்டே விட்டுக்கொடுக்காமல், அதேவேளையில் இருவரும் அடித்தும் ஆடினர்.
Related Cricket News on Dr khan
-
நாங்கள் ஒருவரை மட்டும் நம்பியில்லை - ரஷித் கான்
தங்களது அணி ஒருவரை மட்டும் நம்பி செயல்படுவதில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த ரஷித் கான்!
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக்ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் சிறந்த பந்துவீச்சை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ரஷித் கான் பதிவு செய்தார். ...
-
ஐபிஎல் 2022: முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. ...
-
ஐபிஎல் 2022: சுப்மன் கில் அரைசதம்; லக்னோவுக்கு 145 டார்கெட்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கொல்கத்தாவை பந்தாடியது லக்னோ!
லக்னோஅணிக்கு எதிரான ஆட்டத்தில் 101 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளயும் கொல்கத்தா இழந்து தோல்வி அடைந்தது. ...
-
தனது ட்ரீம் டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்த ஜெயவர்தனே!
தனது கனவு டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார் இலங்கை அணியின் முன்னால் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே. ...
-
ஐபிஎல் 2022: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தியது லக்னோ!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி லக்னோ அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: ரஷித் கான் மேஜிக்கில் குஜராத் த்ரில் வெற்றி - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடர் 40ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. ...
-
ஐபிஎல் 2022: ரஷித் கான் அதிரடியில் குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2022: கவனத்தை ஈர்த்த லக்னோ வேகப்பந்து வீச்சாளர்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அபரமாக பந்துவீசிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோஹ்சின் கான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ...
-
ஐசிசி மேலாளராக வாசிம் கான் நியமனம்; பிசிசிஐக்கு சிக்கல்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மேலாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தோற்றாலும் பெருமையாக இருக்கு - ஷாருக் கான்
இப்படி ஆடித் தோற்றாலும் பெருமையாக இருக்கு என்று ராஜஸ்தான் அணயியிடம் தோல்வி அடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உற்சாகப்படுத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மில்லர், ரஷித் கான் அதிரடியில் சிஎஸ்கேவை வீழ்த்தியது குஜராத் டைட்டன்!
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24