Eng vs
ENG vs SA, 2nd Test: தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிரங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கார் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். சாரெல் எர்வீ 3 ரன்களில் ஆட்டமிழக்க, பொறுப்புடன் விளையாடிய பீட்டர்சன் 21 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Eng vs
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ஆண்டர்சன்!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்கிற சாதனையைச் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சமன் செய்துள்ளார். ...
-
ENG vs SA, 2nd Test: வலிமையான நிலையில் இங்கிலாந்து டிக்ளர்; நிதான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 415 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. ...
-
ENG vs SA, 2nd Test: சொற்ப ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; இங்கிலாந்து தடுமாற்றம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களைச் சேர்த்துள்ள் ...
-
புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் விளையாடிவரும் இங்கிலாந்து சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ...
-
ENG vs SA: கடந்த போட்டியைப் போல இப்போட்டி எளிதாக இருக்காது - டீன் எல்கர்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர், கடந்த போட்டியைப் போல இப்போட்டி எளிதாக இருக்காது என தெரிவித்துள்ளார். ...
-
ENG vs SA, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறுகிறது. ...
-
லார்ட்ஸில் சாதனை நிகழ்த்திய டூவர்ட் பிராட்!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஸ்டூவர்ட் பிராட் படைத்துள்ளார். ...
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றிக்கு பின், 75 சதவிகித வெற்றியுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தில் வலுவாக நீடிக்கிறது. ...
-
ENG vs SA, 1st Test: இங்கிலாந்தை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றிபெற்றது தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
ENG vs SA, 1st Test: தென் ஆப்பிரிக்கா 326-ல் ஆல் அவுட்; தடுமாற்றத்தில் இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. ...
-
ENG vs SA, 1st Test: முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா; போராடும் இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs SA, 1st Test: இங்கிலாந்தை 165-ல் சுருட்டிய தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலர்களை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் வெறும் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. ...
-
ENG vs SA, 1st Test: தொடர் மழை காரணமாக பாதியிலேயே தடைப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ...
-
ENG vs SA, 3rd T20I: ஷம்ஸி சுழலில் சுருண்டது இங்கிலாந்து; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24