Eng
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டிஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பார்போடாஸிலுள்ள கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுள்ளதால். இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Eng
-
ஃபார்முக்குத் திரும்பும் தருணத்தைத் தேடிக் கொண்டிருந்தேன் - ஜோஸ் பட்லர்!
மோசமான ஃபார்மிலிருந்து மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கான நேரம் வந்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
WI vs ENG, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை தக்கவைத்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதே என்னுடைய வேலை - பிராண்டன் மெக்கல்லம்!
இந்தியா அவர்களுடைய சொந்த மண்ணில் மிகவும் வலுவான அணி என்று நான் நம்புகிறேன். எனவே அத்தொடர் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என இங்கிலாந்து பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிராக எங்கள் பேஸ்பால் அனுகுமுறை தொடரும் - பிராண்டன் மெக்கல்லம்!
சிறந்த அணியுடன் மோத வேண்டுமெனில் இந்தியாவை அந்த சொந்த மண்ணில் எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும் என பிராண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார். ...
-
தோனியின் அறிவுரை சிறப்பாக விளையாட உதவியது - ஷாய் ஹோப்!
சில வருடங்களுக்கு முன்பாக இந்திய ஜாம்பவான் எம்எஸ் தோனியுடன் பேசிய போது அவர் கொடுத்த சில ஆலோசனைகள் இப்போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியதாக ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ...
-
WI vs ENG, 1st ODI: ஷாய் ஹோப் அசத்தல் சதம்; இங்கிலாந்தை வீழ்த்தியது விண்டீஸ்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs ENG, 1st ODI: இங்கிலாந்து ரன் குவிப்பு; வெஸ்ட் இண்டீஸுக்கு கடின இலக்கு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இனி பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் - ஜோஸ் பட்லர்!
இனிவரும் காலத்தில் இங்கிலாந்து ஒருநாள் அணியை கட்டமைக்கும் பொறுப்பை நான் எடுத்துக் கொள்கிறேன் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டிஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்பும், துணைக்கேப்டனாக அல்ஸாரி ஜோசப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
உலகக்கோப்பை வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த ஹாரிஸ் ராவூஃப்!
48 வருட உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் வாரி வழங்கிய பவுலர் என்ற மோசமான உலக சாதனையை பாகிஸ்தானின் ஹாரிஸ் ராவூஃப் படைத்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023:இங்கிலாந்து ரன் வேட்டை; பாகிஸ்தானுக்கு 338 டார்கெட்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 338 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 44ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது - ஜோஸ் பட்லர்!
இந்த தொடர் ஒட்டுமொத்தமாகவே எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47