For indian
ஆசிய கோப்பை 2023: ஆகஸ்ட் 21-இல் இந்திய அணி அறிவிப்பு!
நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், இரு அணிகளும் மொத்தமாக 3 முறை மோதுவதற்கான சூழல் அமைந்துள்ளது. இதனால் ஆசியக் கோப்பைத் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிகமாக எதிர்பார்த்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணி வீரர்கள் இலங்கையிலேயே முகாமிட்டு, ஆசியக் கோப்பைக்காக தயாராகி வருகின்றனர். இதனால் ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்டோர் கண்காணிப்பில் நடக்கவுள்ள பயிற்சி முகாமில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Cricket News on For indian
-
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். ...
-
‘அணியில் யாரும் நண்பர்கள் இல்லை’ - விளக்கமளித்த அஸ்வின்!
அணியில் தற்பொழுது நண்பர்களாக இல்லை வீரர்களாக மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறியதற்கான விளக்கத்தை இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
-
என் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது - ஜஸ்ப்ரித் பும்ரா!
11 மாதத்திற்கு முன்பு நீங்கள் எப்படி பார்த்தீர்களோ, அதே போன்ற பும்ராவாகத் தான் இருக்கிறேன். என் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது என இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
எங்கள் இருவரின் கனவுமே நிறைவேறியுள்ளது - ரிங்கு சிங்!
இந்திய அணிக்காக விளையாடுவதன் மூலம் என் கனவு மட்டுமல்லாமல் என் தாயின் கனவு நிறைவேறியுள்ளதாக இளம் வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
-
இவர் இருந்திருந்தால் நாங்கள் அரையிறுதியில் தோற்றிருக்க மாட்டோம் - ரவி சாஸ்திரி!
ஷிகர் தவான் மிகச் சிறப்பான அற்புதமான வீரர். ஆனால் அவரது திறமைக்கு தகுந்த அங்கீகாரத்தை மக்கள் அவருக்கு வழங்கவே இல்லை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
அணியை தேர்ந்தெடுப்பது என்னுடைய வேலை கிடையாது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
உலக கோப்பையில் என்னை தேர்வு செய்யாவிட்டால் அது எந்த வகையிலும் என்னை மனதளவில் பாதிப்படைய செய்யாது. ஏனென்றால் அணியை தேர்ந்தெடுப்பது என்னுடைய வேலை கிடையாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் ...
-
விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் இந்திய அணி தயாராகியிருக்கும் - ரஷித் லதீஃப்!
எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆசிய அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் செயல்திறன் சார்ந்து தனது ஆதங்கத்தை முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லதீஃப் வெளிப்படுத்தியுள்ளார். ...
-
இந்திய டி20 அணியை வழிநடத்தும் முதல் பந்துவீச்சாளர் பும்ரா!
அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக இந்திய அணிக்கு 11ஆவது டி20 கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா அறிமுகமாகியுள்ளார். ...
-
விராட் கோலி சிக்சர் அடிக்காமலேயே சதமடிக்கும் திறமைபெற்றவர் - சஞ்சய் பங்கர் புகழாரம்!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறத் தகுதியானவர் என்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். ...
-
‘வெற்றியிலும் பாடம் கற்கவேண்டும்’ - தோனியின் கருத்தை மேற்கோள்காட்டிய அஸ்வின்!
அண்மையில் நிறைவடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-3 என்ற கணக்கில் இழந்தது இந்தியா. இது குறித்து இந்திய வீரர் அஸ்வின் தனது கருத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார் . ...
-
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியிலிருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்?
ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சனை நீக்குவதற்கான முடிவை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த முன்னாள் வீரர்கள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 15 பேர் அடங்கிய இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். ...
-
சஞ்சு சாம்சனை மட்டும் தனியாக விமர்சிப்பது சரியல்ல - கபில் தேவ்!
சமீப காலங்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் வீரர்கள் எத்தனை உள்ளூர் போட்டிகளில் விளையாடினார்கள்? என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
-
தாஜ்மஹாலில் காட்சிப்படுத்தப்பட்ட உலகக்கோப்பை!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாஜ்மஹாலின் முன் உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24