For new zealand
ரோஹித் சர்மா தனிப்பட்ட முறையில் சாதனைக்காக விளையாடவில்லை - சுனில் கவாஸ்கர்!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இந்தியாவும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முதல் அரை இறுதியில் டாஸ் வென்றால் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அறிவுரை வழங்கி இருக்கிறார்.
Related Cricket News on For new zealand
-
எங்களின் ஆட்டத்தில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம் - ரோஹித் சர்மா!
நாளை எப்படிச் சிறப்பாக ஆட முடியும் என்பதில் மட்டுமே எங்களின் எண்ணம் இருக்கிறது. கடந்த கால வரலாறுகளைப் பற்றியெல்லாம் நாங்கள் யோசிக்கவே இல்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஓர் அணியாக எங்களின் திட்டங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் - கேன் வில்லியம்சன்!
இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட நியூசிலாந்து அணியின் கேப்டன் கேப்டன் வில்லியம்சன் பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு போட்டி குறித்து பதில் அளித்து இருக்கிறார். ...
-
இந்திய ரசிகர்களை நாங்கள் அமைதிப்படுத்துவோம் - மிட்செல் சான்ட்னர்!
விராட் கோலி போன்ற டாப் வீரர்களின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே எடுத்து வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய ரசிகர்களின் சத்தத்தை அரையிறுதி சுற்றில் குறைக்க முயற்சிப்போம் என்று நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நியூசிலாந்து, அரையிறுதி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
நியூசிலாந்து எப்போதுமே ஆபத்தானது - ராஸ் டெய்லர்!
2019 உலகக் கோப்பை அரையிறுதி தோல்வி இந்தியாவுக்கு இம்முறையும் சற்று பதற்றத்தையும் பயத்தையும் கொடுக்கலாம் என்று முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர் கூறியுள்ளார். ...
-
அரையிறுதியில் விளையாடுவது ஆர்வத்தை கொடுத்துள்ளது - டெவான் கான்வே!
அரையிறுதிப் போன்ற அழுத்தமான போட்டிகளில் ஏற்கனவே விளையாடிய அனுபவத்தை கொண்ட நிறைய வீரர்கள் எங்களுடைய அணியில் இருக்கின்றனர் என நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே தெரிவித்துள்ளார். ...
-
பாட்டியின் செயலைக் கண்டு வீயந்த ரச்சின் ரவீந்திரா; வைரல் காணொளி!
நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா பெங்களூரில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு சென்ற போது அவர் செய்ததை பார்த்து வியந்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன் - டிரென்ட் போல்ட்!
இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி விளையாடினால், எந்த அணி வெற்றிபெறும் என்ற கேள்விக்கு காலம் தான் பதில் அளிக்க முடியும் என்று டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: அரையிறுதியில் நியூசிலாந்து? வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதன் மூலம், நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: விளையாடிய மழை; பாகிஸ்தானுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரச்சின், வில்லியம்சன் அபாரம்; பாகிஸ்தானுக்கு 402 டார்கெட்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 402 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் சேர்ப்பு!
நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மேட் ஹென்றிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் வேகப் பந்துவீச்சாளார் கைல் ஜேமிசன் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரவீந்திரா, நீஷம் போராட்டம் வீண்; நியூசியை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24