For pat cummins
நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ். தற்போது 29 வயது பேட் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணிக்காக 43 டெஸ்டுகள், 73 ஒருநாள், 39 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருட டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2013ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெக்கி பாஸ்டனைச் சந்தித்தார் பேட் கம்மின்ஸ். பிறகு இருவரும் காதலர்கள் ஆனார்கள். இதையடுத்து கடந்த ஜூன் 2020இல் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அறிவித்தார் கம்மின்ஸ்.
Related Cricket News on For pat cummins
-
நியூசிலாந்து, ஜிம்பாப்வே தொடர்களுக்கான ஆஸி அணி அறிவிப்பு!
நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியிலிருந்து பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs AUS, 2nd ODI: கம்மின்ஸ் வேகத்தில் சரிந்தது இலங்கை!
Sri Lanka vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அதிக சம்பளம் வாங்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ்? - தகவல்!
ஆஸ்திரேலிய அணியில் டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிகச் சம்பளம் பெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பையைப் பந்தாடியது கொல்கத்தா!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பாட் கம்மின்ஸ் பிளேயிங் லெவனில் இருந்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்!
கொல்கத்தா அணியில் ஆல் ரவுண்டர் பாட் கம்மின்ஸ் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஒரே ஓவரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியின் போது பாட் கம்மின்ஸ் ஓரே ஓவரில் 35 ரன்களை விளாசி சாதனைப் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பாட் கம்மின்ஸை புகழ்ந்த வெங்கடேஷ் ஐயர்!
பாட் கம்மின்ஸின் ருத்ரதாண்டவ பேட்டிங்கின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: ‘என்னால் நம்பமுடியவில்லை’ - கம்மின்ஸ் குறித்து ஸ்ரேயாஸ்!
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பாட் கம்மின்ஸ் விளையாடிய விதத்தை தன்னால் நம்பவே முடியவில்லை என ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கம்மின்ஸிடம் இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை - ரோஹித் சர்மா!
நான் பேட் கம்மின்ஸ்ஸிடம் இப்படி ஒரு ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அதிவேக அரைசதம் அடித்து எண்ட்ரி கொடுத்த கம்மின்ஸ்!
மும்பை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் 14 பந்துகளில் அரைசதம் விளாசி பாட் கம்மின்ஸ் தனது எண்ட்ரியை கொடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அதிவேக அரைசதமடித்த கம்மின்ஸ்; மும்பையை துவம்சம் செய்தது கேகேஆர்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாட் கம்மின்ஸின் அதிவேக அரைசதத்தின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs AUS, 3rd Test: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47