From virat kohli
ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் கோலி விலகுவார் - ரவி சாஸ்திரி!
கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, 2017ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்சியையும் ஏற்றார். கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணிக்கு வென்று கொடுத்த சாதனைக்குரிய கேப்டன் கோலி.
வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்த கோலி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக பேட்டிங், கேப்டன்சி ஆகிய இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார்.
Related Cricket News on From virat kohli
-
டி20 உலகக்கோப்பை: கோலியின் சாதனையை காலி செய்த பாபர் ஆசாம்!
டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தற்போது 7ஆவது இடத்தில் உள்ளார். ...
-
IND vs NZ: டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவின் 10 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஹைதரபாத் இளைஞர் கைது செய்யப்பட்டார். ...
-
டி20 தரவரிசை: கோலியை பின்னுக்கு தள்ளிய ராகுல்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டி20 தரவரிசைப் பட்டியலி்ல் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய வீரர் கேஎல் ராகுல் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
-
ரவி சாஸ்திரிக்கு பிரியாவிடை அளித்த விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக விராட் கோலி பதிவிட்ட சமூகவலைதள பதிவு வைரலாகிவருகிறது. ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் நியமணம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஒருநாள், டெஸ்ட் அணிக்கான கேப்டன்சியிலிருந்து விராட் வெளியேற கூடாது - வீரேந்திர சேவாக்
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகக்கூடாது என முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இப்போது அழுத்தத்தில் இருந்து விடுபட்டதாக உணர்கிறேன் - விராட் கோலி!
என்னுடைய பணிச்சுமையை குறைக்க இது சரியான நேரம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று இந்திய அணியின் முன்னாள் டி20 கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
கோலி எப்போதும் ரசிகர்களின் கிங் தான்..!
ஐசிசி தொடர்களில் சாம்பியன்ஷிப் வெல்லாத குறைதான் கோலியின் தலைமை மீது பார்க்க முடியும். மற்றவகையில் கோலி எப்போதும் ரசிகர்களின் கிங் என்பதிலுல் சந்தேகமில்லை. ...
-
இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான் - விராட் கோலி!
இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட ரோஹித் சர்மா தயாராகவுள்ளார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
14 ஆண்டுகளுக்கு பிறகு லீக் சுற்றோடு நடையைக் கட்டிய இந்தியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் நடப்பு சீசனில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ...
-
வீரர்கள் நாட்டிற்காக விளையாடுவதில் பெருமை கொள்ள வேண்டும் - கபில் தேவ் காட்டம்!
வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதில் பெருமை கொள்ள வேண்டும், முதலில் நாடு அதற்கு பிறகு தான் ஐ.பி.எல். போட்டியாக இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் காட்டமாக தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவரை நியமியுங்கள் - ஆஷிஷ் நெஹ்ரா
இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை நியமிக்கலாம் என்று இந்திய அணி முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். ...
-
இந்திய அணி வெற்றிக்கு இதுவே காரணம் - விராட் கோலி மகிழ்ச்சி!
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணியுடனான வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24