If kohli
ஐசிசி விருதுகள் வெல்வதில் சாதனை படைத்த விராட் கோலி!
ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர். இதையடுத்து ஜூன் 05ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அயர்லாந்து அணிக்கு எதிராக தங்களது முதல் லீக் போட்டியில் விளையாடவுள்ளது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த ஓருநாள், டி20 மற்றும் டெஸ்ட் வீரர் விருதுதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தேர்வாகியுள்ளார்.
Related Cricket News on If kohli
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை குவித்த இரண்டாவது பேட்டர் எனும் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் படைத்துள்ளார். ...
-
எங்கள் உறவை நாடு அறியத் தேவையில்லை - கௌதம் கம்பீர்!
விராட் கோலிக்கும் எனக்கும் உள்ள உறவை நாடு அறியத் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா பாபர் ஆசாம்?
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை படைக்க பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாமிற்கு 51 ரன்களை மட்டுமே தேவைப்படுகிறது. ...
-
ரோஹித் சர்மா நான்காம் வரிசையில் களமிறங்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா நான்காம் இடத்தில் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் - வில் ஜேக்ஸ்!
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய இங்கிலாந்து அணியின் இளம் வீரர் வில் ஜேக்ஸ், இந்திய அணி வீரர் விராட் கோலியிடமிருந்து விலைமதிப்பற்ற விஷயங்களைக் கற்றுக் கொண்தாக தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024 தொடரில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 வீரர்கள் பட்டியல்!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை!
நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
அடுத்த சீசனிலும் இதனை செய்ய விரும்புகிறேன் - விராட் கோலி!
இந்த சீசனுக்கான ஆரஞ்சு தொப்பியைப் பெற்றதில் மிகவும் பெருமையடைகிறேன் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை இரண்டு முறை வென்ற முதல் இந்திய வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி ஆட்டத்தை தவறவிடும் விராட் கோலி!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்திலிருந்து விராட் கோலி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ரோஹித் சர்மா சாதனையை முறியடித்த பாபர் அசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முறியடித்துள்ளார். ...
-
அவரது நேர்மை மற்றும் தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும் - தினேஷ் கார்த்திக் குறித்து விராட் கோலி!
தான் தன்னம்பிக்கை இல்லாமல் போராடியபோது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் தான் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - பார்த்திவ் படேல்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பர் தேர்வாக சஞ்சு சாம்சன் இருக்க வேண்டும் என முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடர் வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 8ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24