If smith
2nd Test, Day 3: இங்கிலாந்து 407 ரன்னில் ஆல் அவுட்; அதிரடி காட்டும் இந்திய அணி!
Birmingham Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்திய அணி வலுவான தொடக்கத்தைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 269 ரன்களையும், ரவீந்திர ஜடேஜ் 89 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களையும் சேர்த்தனர்.இங்கிலாந்து அணி தரப்பில் ஷோயப் பசீர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Related Cricket News on If smith
- 
                                            
பர்மிங்ஹாம் டெஸ்ட்: சாதனைகளை குவித்த ஜேமி ஸ்மித்!இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் சாதனையை ஜேமி ஸ்மித் படைத்துள்ளார். ... 
- 
                                            
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த பிரஷித் கிருஷ்ணாஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா பந்துவீச்சில் சோபிக்க தவறியதுடன் மோசமான சாதனை பட்டியலிலும் இணைந்துள்ளார். ... 
- 
                                            
2nd Test, Day 3: ஜேமி ஸ்மித், ஹாரி புரூக் அதிரடியில் சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து!பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
லபுஷாக்னே மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் - ஸ்டீவ் ஸ்மித்மார்னஸ் லபுஷாக்னே உலகில் உள்ள மற்ற வீரர்களைப் போலவே சிறந்தவர் என்பது எனக்கு தெரியும். அதனால் அவர் மீண்டும் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
காயத்தில் இருந்து குணமடைந்த ஸ்டீவ் ஸ்மித்; வலிமை பெறும் ஆஸ்திரேலியா!ஸ்டீவ் ஸ்மித் தனது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். இதனால் அவர் நிச்சயம் திரும்பி வருவதுடன், அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியுள்ளார். ... 
- 
                                            
1st Test, Day 3: ஹாரி புரூக் அரைசதம்; கம்பேக் கொடுக்கும் இந்தியா!ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
WI vs AUS: லெவனில் இருந்து ஸ்மித், லபுஷாக்னே நீக்கம்; கொன்ஸ்டாஸ், இங்கிலிஸுக்கு வாய்ப்பு!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சாம் கொன்ஸ்டாஸ், ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் விளையாடுவார்கள் என ஆஸ்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி உறுதியளித்துள்ளார். ... 
- 
                                            
WTC Final, Day 1: ஆதிக்கம் செலுத்தும் பந்துவீச்சாளர்கள்; பேட்டர்கள் தடுமாற்றம்!ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 169 ரன்கள் பின் தங்கியுள்ளது. ... 
- 
                                            
லார்ட்ஸ் மைதானத்தில் அதிக ரன்கள்: வரலாறு படைத்த ஸ்டீவ் ஸ்மித்!லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் அதிக டெஸ்ட் ரன்களை அடித்த வெளிநாட்டு வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். ... 
- 
                                            
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ரஷித்; அசுர வளர்ச்சியில் ஜேமி ஸ்மித், ஜேக்கப் பெத்தெல்!சர்வதேச டி20 வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ... 
- 
                                            
WTC Final, Day 1: பந்துவீச்சில் மிரட்டும் தென் ஆப்பிரிக்கா; முதல் இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸ்திரேலியா!ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
ஷமியின் ஃபுல் டாஸை தவறவிட்டதிலிருந்து இதுவரை ஒரு பந்தை கூட அடிக்கவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் முகமது ஷமியின் ஃபுல் டாஸை தவறவிட்டதிலிருந்து நான் இதுவரை ஒரு பந்தை கூட அடிக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இந்திய டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் படைக்க வாய்ப்புள்ள சில சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து விடுப்பு எடுத்த பில் சால்ட்; மாற்று வீரர் அறிவிப்பு!குழந்தை பிறப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வீரர் பில் சால்ட் விடுப்பு எடுத்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        