In asia
பாபர் ஆசமை தாண்டி விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்படமாட்டார் - டாம் மூடி!
சமகால கிரிக்கெட்டில் இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் இருவரும் தங்களது பேட்டிங் திறமையின் காரணமாக ஒப்பிடப்பட்டு வருகிறார்கள். விராட் கோலி தற்கால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். மிகக் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக அடித்துள்ள 49 சதங்களை முறியடிப்பதற்கு மிக நெருக்கத்தில் இருக்கிறார்.
இன்னொரு பக்கத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் சீராக ரன்களை எடுத்து வருவதில் விராட் கோலிக்கு நெருக்கமாக இருக்கிறார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவருக்கு நல்ல சராசரி இருக்கிறது. இருவருக்கும் இருக்கும் வித்தியாசம், விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் பாபரை விட நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.
Related Cricket News on In asia
-
ஆசிய கோப்பை 2023: முக்கிய வீரர்களுக்கு காயம்; சிக்கலில் இலங்கை அணி!
இலங்கை அணியின் முன்னணி வீரர்களான வநிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்தா சமீரா ஆகியோர் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
சஹால் இந்திய அணியில் இடம் பெறாதது வருத்தமளிக்கிறது - ஏபிடி வில்லியர்ஸ்!
சஹால் அணியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து எனக்கு சிறிய ஏமாற்றம் இருந்தது. அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
நேற்று கோலிக்கு எச்சரிக்கை; இன்று விதியை மீறிய பிசிசிஐ!
ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்ற யோ யோ உடற்தகுதியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் 18.7 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
இதற்காகதான் அக்ஸர் படேலை இந்திய அணியில் சேர்த்துள்ளனர் - சவுரவ் கங்குலி!
யுஸ்வேந்திர சஹாலை விட இந்தியா அக்ஷர் படேலைத் தேர்ந்தெடுத்தது அவரது பேட்டிங்கால்தான் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: இலங்கை வீரர்களுக்கு கரோனா உறுதி!
ஆசிய கோப்பை தொடர் இன்னும் ஒருசில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இலங்கை அணியின் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
பிசிசிஐ விதிகளை மீறினாரா விராட் கோலி? சக வீரர்களுக்கும் எச்சரிக்கை!
யோ யோ மாதிரியான உடல் தகுதி தேர்வில் வீரர்கள் பெற்ற மதிப்பெண்களை வெளியில் சொல்ல கூடாது என்று இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. ...
-
இந்திய அணி தோனியின் தலைமையில்தான் பலமாக இருந்தது - சல்மான் பட்!
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பெரிய ரன்கள் எடுக்க வில்லை என்றால், அந்த அணி சிறந்த பந்து வீச்சு தாக்குதல் கொண்ட எதிரணிக்கு எதிராக தடுமாற வேண்டி இருக்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் ...
-
இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாகவுள்ளது - ரஷித் லதீஃப்!
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலவீனமானது, எனவே பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லதிஃப் தெரிவித்துள்ளார். ...
-
யோ-யோ டெஸ்டில் அசத்திய விராட் கோலி; வைரலாகும் புகைப்படம்!
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி, பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று நடைபெற்ற யோ-யோ டெஸ்டில் 17.2 மதிப்பெண்களை பெற்றுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
தேர்வு குழுவினருக்கு என்ன செய்ய வேண்டும் என்று நிச்சயம் தெரியும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
உங்களுக்கு பிடித்த வீரர் அணியில் இல்லை என்பதற்காக ஒட்டுமொத்த இந்திய அணியையும் குறை கூறி அவர்கள் சரி கிடையாது என்று சொல்வது நியாயமற்றது என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி; தேர்வாளர்களை சாடிய ஸ்ரீகாந்த்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் தேர்வுகுழுவை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: டாப் 5இல் நுழைந்த ஷுப்மன்; டாப் 10ஐ இழந்த ரோஹித்!
ஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்ற சரியான மாற்று வீரர் இவர்தான் - கௌதம் கம்பீர்!
அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் ஷிவம் துபேவை ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியிருக்கிறார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24