In asia
மகளிர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி; இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் எட்டாவது சீசன் வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதன் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து அணிகள் முன்னேறின.
அதன்படி இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Related Cricket News on In asia
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
தாய்லாந்துக்கு எதிரான மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: தாய்லாந்திற்கு 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
தாய்லாந்துக்கு எதிரான மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியாவுக்கு 100ஆவது போட்டியில் விளையாடுவது தனி உணர்வு - ஸ்மிருதி மந்தனா!
எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மூன்று பேட்டர்களும் தங்கள் வேலையைச் செய்தனர் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: தாய்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் 38 ரன்கள் என்ற இலக்கை 6 ஓவரில் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: தாய்லாந்தை 37 ரன்களில் சுருட்டியது இந்தியா!
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் தாய்லாந்து அணியை இந்திய மகளிர் அணி 37 ரன்களில் சுருட்டியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை: ஆல் ரவுண்டராக அசத்திய ஷஃபாலி வர்மா; இந்தியாவுக்கு நான்காவது வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: மந்தனா, ஷஃபாலி அசத்தல்; வங்கதேசத்திற்கு 160 டார்கெட்!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான ஆசிய கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எந்த அணியையும் நாங்கள் எளிதாக எடை போடவில்லை - ஹர்மன்ப்ரீத் கவுர்!
பாகிஸ்தான் அணியை இந்திய அணி எளிதாக எடை போடவில்லை என்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை: நிதா தார் அரைசதம்; இந்தியாவுக்கு 138 இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: யூஏஇ-யை பந்தாடியது இந்தியா!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான மகளிர் ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: ரோட்ரிக்ஸ், தீப்தி அரைசதம்; யூஏஇக்கு 179 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி!
மலேசிய மகளிர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: வங்கதேசத்தை பந்தாடியது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி, மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24