In ranji trophy
ஹர்திக் ஏன் ரஞ்சி கோப்பையில் விளையாடவில்லை? - சேத்தன் சர்மா பதில்!
இலங்கை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று அறிவித்தது. இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
ரஞ்சி கோப்பையில் ஹார்திக் பாண்டியா விளையாடாதது குறித்து பேசிய அவர் "யாருக்கேனும் விளையாட விருப்பமில்லையென்றால், அதில் தேர்வுக் குழு தலையிட முடியாது. ஹார்திக் பாண்டியா ரஞ்சி கோப்பையில் விளையாடாதது ஏன் என்பது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்? ரஞ்சி கோப்பையில் யார் விளையாடுகிறார்கள், யார் செயல்படுகிறார்கள் என்பதை நாங்கள் கவனிக்கிறோம். வீரர்கள் ரஞ்சியில் விளையாடுவதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியளிக்கிறது.
Related Cricket News on In ranji trophy
-
ரஞ்சி கோப்பை தொடர் ஒத்திவைப்பு - பிசிசிஐ
நடப்பாண்டு நவம்பர் மாதம் தொடங்க இருந்த ரஞ்சி கோப்பை தொடரின் தேதியை அடுத்த அண்டு ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கானா ஊதியத்தை உயர்த்தி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. ...
-
அக்., 20 முதல் தொடங்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் வருகிற அக்டோபர் 20ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 26ஆம் தேதிவரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
உனாத்கட்டிற்கு இனி இந்திய அணியில் வாய்ப்பில்லை - கர்சன் காவ்ரி!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட்டிற்கு இந்திய அணியில் இனி வாய்ப்பு கிடைக்காது என சவ்ராஷ்டிரா அணி பயிற்சியாளர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47