In test
கேல் ராகுலால் வாய்ப்பை இழக்கும் சர்ஃப்ராஸ் கான்?
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் அனுபவ வீரர் கேஎல் ராகுல் மற்றும் இளம் வீரர் சர்ஃப்ராஸ் கான் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.
இதனால் இவர்களில் எந்த வீரர் நம்பர் 5ஆம் இடத்தில் களமிறங்க வாய்ப்பை பெறுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதில் சர்ஃப்ராஸ் கான் விளையாடும் லெவனில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே தெரிகிறது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், “அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதை வெளியில் இருந்து வருபவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள், ஆனால் ராகுல் தனது இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை.
Related Cricket News on In test
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. ...
-
ENG vs SL: தொடர் நாயகன் விருதை வென்று சாதனை படைத்த ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
சதமடித்ததுடன் சாதனைகளையும் குவித்த பதும் நிஷங்கா!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வீர்ர் பதும் நிஷங்கா சதமடித்ததன் மூலம் சர்வதெச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
ENG vs SL, 3rd Test: சதமடித்து அசத்திய பதும் நிஷங்கா; இலங்கை ஆறுதல் வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய கருணரத்னே!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்களைக் கடந்த நான்காவது இலங்கை வீரர் எனும் பெருமையை அந்த அணியின் தொடக்க வீரர் திமுத் கருணரத்னே பெற்றுள்ளார். ...
-
சங்கக்காராவின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்கக்காராவை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்தின் ஜோ ரூ 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ENG vs SL, 3rd Test: நிஷங்கா அரைசதம்; வெற்றியை நோக்கி இலங்கை அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 94 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs BAN: முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; ரிஷப் பந்த், யாஷ் தயாளிற்கு வாய்ப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs SL, 3rd Test: ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் vs நியூசிலாந்து, டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நாளை நொய்டாவில் தொடங்கவுள்ளது. ...
-
சுழற்பந்து வீச்சாளராக மாறிய கிறிஸ் வோக்ஸ்; ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள் - காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் சுழற்பந்துவீசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ENG vs SL, 3rd Test: நிஷங்கா, தனஞ்செயா, கமிந்து அரசைதம்; முன்னிலை நோக்கி இலங்கை அணி!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஒல்லி போப்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெவ்வேறான ஏழு அணிகளுக்கு எதிராக தனது முதல் 7 சதங்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து அணி கேப்டன் ஒல்லி போப் படைத்துள்ளார். ...
-
ENG vs SL, 3rd Test: சதமடித்து பதிலடி கொடுத்த ஒல்லி போப்; வலிமையான நிலையில் இங்கிலாந்து அணி!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24