India vs australia
ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணம் இதுதான் - சச்சின் டெண்டுல்கர்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை ரசிகர்கள் விரும்பியது போன்றே பிரமாதமாக துவங்கியுள்ளது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே குவித்தது.
Related Cricket News on India vs australia
-
பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்!
பேட்டிங்கில் சொதப்பியதே இந்திய அணியுடனான தோல்விக்கான காரணம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி, கேஎல் ராகுலிற்கு தலை வணங்குகிறேன் - ரோஹித் சர்மா!
நேர்மையாக சொல்வது என்றால் இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட் எனும் பொழுது பதட்டம் உண்டாகிவிட்டது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இது பேட்டிங் செய்ய நல்ல விக்கெட் கிடையாது, ஆனால் நல்ல கிரிக்கெட்டுக்கான விக்கெட் - கேஎல் ராகுல்!
ஃபீல்டிங் செய்து முடித்து, ஒரு அரைமணி நேரம் குளியல் போடலாம் என்று இருந்தேன். ஆனால் நான் அதற்குள் பேட் செய்ய வர வேண்டி இருந்தது என ஆட்டநாயகன் விருது வென்ற கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: சதத்தை நழுவவிட்ட கோலி, ராகுல்; ஆஸியை வீழ்த்தியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சென்னையில் விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி - ரவீந்திர ஜடேஜா!
நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறேன். அதனால் எனக்கு இங்குள்ள சூழ்நிலைகள் பற்றி தெரியும் என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் சொதப்பிய இந்திய டாப் ஆர்டர்; கண்முன் வந்த போன 2019 அரையிறுதி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷன், ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டக் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பியது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஜடேஜா மாயாஜாலம்; 199 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
அனில் கும்ப்ளேவின் சாதனையை காலி செய்த விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் மிட்செல் மார்ஷ் கேட்சை பிடித்ததன் மூலமாக விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் 15 கேட்ச் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
சச்சின், வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை ஆஸ்திரெலிய அணியின் டேவிட் வார்னர் படைத்துள்ளார். ...
-
காற்றில் தாவி கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் அடித்த பந்தை விராட் கோலி அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மீண்டும் களத்திற்கு நுழைந்த ஜார்வோ; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் ஆட்டம் சென்னையில் நடைபெற்றுவரும் நிலையில், ஜார்வோ எனும் ரசிகர் இந்திய வீரர் போல் உடையணிந்து மைதானத்திற்கு நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
நாங்கள் ஏற்கனவே அவர்களை நிறைய எதிர்கொண்டுள்ளோம் - பாட் கம்மின்ஸ்!
எங்கள் அணி வீரர்கள் களத்திற்கு வெளியே இருப்பதைப் போலவே அவர்கள் களத்திலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள் என்று பெருமையாக சொல்வேன் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில் இன்னும் முதல் போட்டியில் இருந்து விலக்கப்படவில்லை - ரோஹித் சர்மா!
ஷுப்மன் கில் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் இன்னும் முதல் போட்டியில் இருந்து விலக்கப்படவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47