India vs australia
இந்தியா வீக்னஸே இல்லாத அணியாக அசத்துகிறது - ஜோஷ் ஹசில்வுட்!
ஐசிசி ஒருநாள் உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி அஹ்மதாபாத் நகரில் நடைபெறுகிறது. இதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த அணிகளில் ஆஸ்திரேலியா ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று காலம் காலமாக ஐசிசி தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோற்கடித்ததைப் போல் இம்முறையும் இந்தியாவை வீழ்த்தி 6ஆவது கோப்பையை தங்களுடைய நாட்டுக்கு எடுத்துச் செல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது.
Related Cricket News on India vs australia
-
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இருநாட்டு பிரதமர்கள், மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு அழைப்பு!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியைக் காண இருநாட்டு பிரதமர்கள் மற்றும் உலகக்கோப்பையை வென்ற கேப்டன்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்?
காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஹர்திக் பாண்டியா, அடுத்து நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இது ஒரு நல்ல கேள்வி, ஆனால் எனக்கு பதில் தெரியவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
இறுதிப் போட்டியில் இந்தியாவை எப்படி வீழ்த்தப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பதிலளித்துள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகும் மிட்செல் மார்ஷின் உலகக்கோப்பை கணிப்பு!
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 450/2 ரன்கள் அடித்து இந்தியாவை 65க்கு சுருட்டி வெல்வோம் என்று ஐபிஎல் 2023 தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய போது ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் மார்ஷ் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. ...
-
சிறந்த அணியை எதிர்கொள்வதற்காகவே விளையாடுகிறோம் - மிட்செல் ஸ்டார்க்!
இந்த உலகக் கோப்பையில் பவர் பிளே ஓவர்களில் தாமும் ஹேசல்வுட்டும் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்று மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: கேப்டன் பதவிக்கான போட்டியில் சூர்யகுமார், ருதுராஜ் கெய்க்வாட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியில் மீண்டும் களமிறங்கும் சஞ்சு சாம்சன்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs AUS: இந்திய டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; மேத்யூ வேட் கேப்டன்!
இந்திய அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அனுபவ வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அணி அரையிறுதி வாய்ப்பை விட்டுள்ளனர் - கௌதம் கம்பீர்!
ஆஸ்திரேலியா கேட்ச்சை மட்டும் விடவில்லை கிட்டத்தட்ட செமி ஃபைனல் வாய்ப்பையும் தவற விட்டுள்ளார்கள் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள் - ஸ்டீவ் ஸ்மித்!
இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
வேகப்பந்துவீச்சாளர்களே எங்களுடைய பலம் - ஜோஷ் ஹசில்வுட்!
விக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் இருந்ததால் விளையாட்டு விரைவாக இருந்ததாக உணர முடிந்தது என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் தெரிவித்துள்ளார். ...
-
தங்கப்பதக்கத்தை வென்ற விராட் கோலி; வைரலாகும் புகைப்படம்!
நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலிக்கு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப் தங்கப் பதக்கம் வழங்கிய கௌரவித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
உலகக்கோப்பை தொடரில் சாதனைகளை நிகழ்த்திய விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை முறியடித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணம் இதுதான் - சச்சின் டெண்டுல்கர்!
ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்று முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24