Indian cricket team
இஷான், அர்ஷ்தீபை பாராட்டிய அனில் கும்ப்ளே!
கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார் அர்ஷ்தீப் சிங். 25 ஆட்டங்களில் 39 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இஷான் கிஷன், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இரட்டைச் சதமெடுத்தார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இருவரும் பெரிதளவில் சோபிக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் இவர்கள் இருவரையும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே பராட்டி பேசியுள்ளார்.
Related Cricket News on Indian cricket team
-
சஹாலுக்கு பதிலாக குல்தீப்பிற்கு வாய்ப்பு தர வேண்டும் - சுனில் ஜோஷி!
உலகக்கோப்பை தொடருக்கு சஹாலுக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்ய வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் ஜோஷி கூறியுள்ளார். ...
-
குடும்பத்துடன் ஆன்மிக பயணம் மேற்கொண்ட விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா கிரி ஆசிரமத்தில் தரிசனம் செய்தார். ...
-
ஐபிஎல் 2023: முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ அறிவுறுத்தல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் விஷயத்தில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளுக்கு இடையே நிலவி வந்த பிரச்சினைக்கு புதிய தீர்வு எட்டப்பட்டுள்ளது. ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் முரளி விஜய்!
தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரான முரளி விஜய் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய யு19 மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய ஆடவர் அணி!
ஐசிசி நடத்திய மகளிருக்கான முதல் அண்டர் 19 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இந்திய சீனியர் ஆடவர் அணி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. ...
-
உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணி இதனை செய்ய வேண்டும் - சௌரவ் கங்குலி அறிவுரை!
உலககோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இந்திய அணி இப்படி செயல்பட வேண்டும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித், கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீது தேவையில்லாமல் நெருக்கடி ஏற்படுத்தப்படுவதாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார். ...
-
தோனியுடன் ஹர்தீக் பாண்டியா சந்திப்பு; வைரல் புகைப்படம்!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஹர்திக் பாண்டியா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி வந்து, தோனியை சந்தித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இடம்பிடிக்க தமிழக வீரர்கள் இதனை செய்ய வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியில் தமிழக வீரார்கள் இடம் பெற வேண்டும் என்றால் ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார். ...
-
ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து சிராஜ் அசத்தல்!
ஐசிசியின் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் - மேட் ரென்ஷா!
இந்தியாவில் அஸ்வினை எதிர் கொள்வதே மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் மேட் ரென்ஷா தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ: டி20 தொடரிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் திடீரென விலகல்!
நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் ருதுராஜ் கெயிக்வாட் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
தோனியின் வருகைக்கு பின் விக்கெட் கீப்பர்களுக்கு தற்போது பஞ்சமில்லை - ராகுல் டிராவிட்!
இந்திய கிரிக்கெட்டில் தோனியின் வருகைக்குப் பிறகு விக்கெட் கீப்பர்களின் நிலையே மாறிவிட்டதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் எதிர்காலம் என்ன? ராகுல் டிராவிட் பதில்!
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தந்த பதிலால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47