Indian
ஐபிஎல் 2025: சிஎஸ்கே பயிற்சி முகாமில் இணைந்த எம்எஸ் தோனி!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாக குழு சமீபத்தில் அறிவித்தது. அதன்படி 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மே 20ஆம் தேதி முதலும், இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 25ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதுதவிர்த்து மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
Related Cricket News on Indian
-
இது ஒரு தனித்துவமான தொடர் - இந்திய அணியை சாடிய ஜோஸ் பட்லர்!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தங்களுடைய போட்டிகளை துபாயில் மட்டும் விளையாடுவதை இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விமர்சித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராக வேண்டும்; பிசிசிஐ புதிய திட்டம்!
ஐபிஎல் தொடரின் போது இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியிலும் ஈடுபட வைக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியின் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராமை அணியின் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது. ...
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி; இந்திய அணி, விராட் கோலிக்கு குவியும் வாழ்த்துகள்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கும், இப்போட்டியில் சதமடித்த விராட் கோலிக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ...
-
விராட் கோலி செய்ததை கண்டு யாரும் ஆச்சரியப்படவில்லை - ரோஹித் சர்மா!
விராட் கோலி செய்ததைப் பார்த்து ஓய்வறையில் உள்ளவர்கள் பெரிதும் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் இதனை செய்து வருகிறார் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
சதமடித்து மிரட்டிய விராட் கோலி - சாதனைகளின் பட்டியல்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சதமடித்து அசத்திய ‘கிங் கோலி’; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதி வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. ...
-
ஆஸ்திரேலிய தேசிய கீதத்திற்கு பதிலாக தவறுதலாக இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம் - காணொளி!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் போது ஆஸ்திரேலிய தேசிய கீதத்திற்கு பதிலாக இந்திய தேசிய கீதம் தவறுதலாக இசைக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த மும்பை இந்தியன்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியின் புதிய ஜெர்சியை மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ...
-
ஐசிசி தொடரும் முகமது ஷமியும் ஒரு சிறந்த காதல் கதை - பியூஷ் சாவ்லா பாராட்டு!
ஐசிசி தொடர்களைப் பொறுத்தவரையில் முகமது ஷமி ஒரு வித்தியாசமான பந்துவீச்சாளராக மாறுகிறார் என முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா பாராட்டியுள்ளார். ...
-
ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் - ராபின் உத்தப்பா நம்பிக்கை!
ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சதமடித்து சாதனை படைத்த ஷுப்மன் கில்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அறிமுக ஆட்டத்தில் சதமடித்த 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். ...
-
ஷுப்மன், ஷமி, ராகுலை பாராட்டிய ரோஹித் சர்மா!
இப்போட்டியில் நாங்கள் ஓரிரு தவறுகளைச் செய்தோம். அந்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்தி இருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஷுப்மன் கில் சதம்; வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24