Jp yadav
SA vs IND, 2nd T20I: ரிங்கு, சூர்யா அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 152 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதலாவது போட்டி டர்பனில் நேற்று முந்தினம் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டி டாஸ் போடப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான் இரண்டாவது டி20 போட்டி இன்று க்கெபர்ஹாவிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பினர்.
Related Cricket News on Jp yadav
-
குல்தீப் யாதவை விட ரவி பிஷ்னோய்க்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ஜாகீர் கான்!
குல்தீப் யாதவை விட பவர் பிளே ஓவர்களில் பந்து வீசக்கூடிய ரவி பிஷ்னோய் இத்தொடரில் முதன்மை ஸ்பின்னராக விளையாடுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்று ஜாம்பவான் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அணித்தேர்வு இருக்கும் - சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு முன்னதாக 6 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது என்கிற கவலை வேண்டாம் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் தடைப்பட்டது முதலாவது டி20!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் உத்வேகமளித்தது - சூர்யகுமார் யாதவ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் பதிவு செய்த வெற்றி தங்களுக்கு மிகப்பெரிய பூஸ்ட் கொடுத்துள்ளதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: டாப் 10-ல் நுழைந்த ருதுராஜ் கெய்க்வாட்!
ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 7ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவ் கொடுத்த நம்பிக்கை எனக்கு உதவியது - அர்ஷ்தீப் சிங்!
அந்த முக்கியமான 20ஆவது ஓவரை சூரியகுமார் யாதவ் என்னிடம், நடந்ததெல்லாம் நடந்துவிட்டது.. நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என கூறியதாக அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு மிகச் சிறப்பான தொடராக அமைந்தது - சூர்யகுமார் யாதவ்!
இந்த தொடரில் நாங்கள் பயமற்ற மகிழ்ச்சியான ஒரு ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று நினைத்து விளையாடினோம் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானை முந்தி இந்தியா புதிய சாதனை!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக வெற்றி பெற்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை தகர்த்து இந்தியா அணி புதிய சாதனையை படைத்துள்ளது. ...
-
அக்சர் படேலை எப்போதும் அழுத்தமான சூழல்களில் பயன்படுத்த விரும்புவேன் - சூர்யகுமார் யாதவ்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் அக்ஸர் படேலின் பவுலிங் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டன்களாக ராகுல், சூர்யா நியமனம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே எல் ராகுலையும், இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவையும் பிசிசிஐ நியமித்துள்ளது. ...
-
ரோஹித் சர்மாவை தேடி வரும் டி20 கேப்டன்ஷிப்; பிசிசிஐ தீவிர முயற்சி!
டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட வேண்டும் என ரோஹித் சர்மாவை பிசிசிஐ சமாதானப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அவரை வீழ்த்த முடியாததே எங்கள் தோல்விக்கு காரணம் - சூர்யகுமார் யாதவ்!
நாங்கள் இந்த போட்டியில் எவ்வளவு விரைவாக மேக்ஸ்வெல்லை வீழ்த்த முடியுமோ அவ்வளவு விரைவாக வீழ்த்த வேண்டும் என்று திட்டம் தீட்டினோம். ஆனால் அது நடக்கவில்லை என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் என்னுடைய ரோல் இது தான் - ரிங்கு சிங்!
இளம் வீரர்களை கொண்ட எங்கள் அணி மிகவும் மகிழ்ச்சியுடன் தற்போது விளையாடி வருகிறோம் என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
-
டாப் ஆர்டர் வீரர்கள் எந்த ஒரு அழுத்தத்தையும் எனக்கு தரவில்லை - சூர்யகுமார் யாதவ்!
கடந்த போட்டியின் போதே ரிங்கு சிங்கின் ஆட்டத்தை பார்த்து அசந்து விட்டேன். இன்றும் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24