Mohammed shami
IND vs ENG: இந்திய டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட் டி20 தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், பென் டக்கெட், ஹாரி புரூக், கஸ் அட்கின்சன், லியாம் லிவிங்ஸ்டோன், கஸ் அட்கின்சன், பில் சால்ட் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளார்.
Related Cricket News on Mohammed shami
-
பந்துவீச்சில் அசத்தும் முகமது ஷமி; மகிழ்ச்சியில் ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
ஹரியானா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் முகமது ஷமி விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs ENG: கம்பேக் கொடுக்கும் ஷமி; கடும் போட்டியில் சஞ்சு - ரிஷப்!
இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பிடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தீவிர வலை பயிற்சியில் முகமது ஷமி; வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வலைகளில் தீவிரமாக பந்துவீசி பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம் . ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை?
எதிர்வாரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பேட்டிங்கில் கலக்கிய ஷமி - வைரலாகும் காணொளி!
மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் பெங்கால் வீரர் முகமது ஷமி அதிரடியாக விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
BGT 2024-25: முழு உடற்தகுதியை எட்டாத முகமது ஷமி; பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் அளவில் முகமது ஷமியின் உடற்தகுதியில் இல்லை என பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: முதல் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு!
விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான பெங்கால் அணியில் இடம்பிடித்துள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு முதல் போட்டியில் ஓய்வளிக்கப்படுவதாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பெங்கால் அணியில் இடம்பிடித்துள்ள முகமது ஷமி!
நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பெங்கால் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் முகமது ஷமி, முகேஷ் குமார் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ...
-
SMAT 2024: பேட்டிங்கில் அசத்திய முகமது ஷமி; வைரலாகும் கணொளி!
சண்டிகர் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் பெங்கால் வீரர் முகமது ஷமி அபார ஆட்டத்தை வெளிப்படுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான பெங்கால் அணி அறிவிப்பு; ஷமிக்கு இடம்!
நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடும் பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: பெங்கால் அணியில் இணைந்த முகமது ஷமி!
நாளை நடைபெறும் மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்கால் அணிக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: தீபக் சஹாருக்கு பதிலாக சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
எதிவரும் வீரர்கள் ஏலத்தில் தீபக் சஹாருக்கு மாற்றாக சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பட்டியலில் பார்ப்போம். ...
-
ரசிகர்கள் என்னை மன்னிக்கவும் - அணியில் இடம்பிடிக்காதது குறித்து முகமது ஷமி!
எனது முயற்சிகளை மேற்கொண்டு, எனது பந்துவீச்சு உடற்தகுதியை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறேன் என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47