Nz cricket
முதல் ஓவரிலேயே விக்கெட்டை கைப்பற்றிய ஜஸ்பிரித் பும்ரா - வைரல் காணொளி!
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். அதன்படி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்களுக்கும், ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஹ்சன் மஹ்மூத் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Nz cricket
-
1st Test, Day 2: சதத்தை தவறவிட்ட ஜடேஜா; 376 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹசன் கான் - வைரல் காணொளி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபில் லீக் போட்டியில் ஃபால்கன்ஸ் அணி வீரர் ஹசன் கான் அபாரமான கேட்ச்சை பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை 150 ரன்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார். ...
-
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை மீண்டும் வீழ்த்தியது ஃபால்கன்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs AUS, 1st ODI: டிராவிஸ் ஹெட், லபுஷாக்னே அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs BAN, 1st Test: சதமடித்து சாதனைகளை குவித்த ரவி அஸ்வின்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
துலீப் கோப்பை 2024: சதத்தை நெருங்கும் சஞ்சு சாம்சன்; வலிமையான நிலையில் இந்தியா டி அணி!
இந்தியா பி அணிக்கு எதிரான துலீப் கோப்பை போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா டி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs AUS, 1st ODI: சதத்தை தவறவிட்ட பென் டக்கெட்; ஆஸ்திரேலிய அணிக்கு 316 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 315 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ...
-
SL vs NZ, 1st Test: லேதம், வில்லியம்சன் அரைசதம்; முன்னிலை நோக்கி நகரும் நியூசிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
AUSW vs NZW, 1st T20I: லிட்ஃபீல்ட் அரைசதம்; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs BAN, 1st Test: அஸ்வின், ஜடேஜா அபார பார்ட்னர்ஷிப்; வலிமையான நிலையில் இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ரிஷப் பந்த்!
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 4000 சர்வதேச ரன்களைச் சேர்த்த இரண்டாவது விக்கெட் கீப்பர் எனும் பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார். ...
-
காணொளி: அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றிய ரஸல்!
வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47