On jordan
T20 WC 2024: இங்கிலாந்து அணிக்காக வரலாற்று சாதனை படைத்த கிறிஸ் ஜோர்டன்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியானது சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 115 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியின் முன்னணி வீரர்கள் ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரிஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிதீஷ் குமார் 30 ரன்களையும், கோரி ஆண்டர்சன் 29 ரன்களையும், ஹர்மீத் சிங் 21 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கிறி ஜோர்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
Related Cricket News on On jordan
-
T20 WC 2024, Super 8: கிறிஸ் ஜோர்டன் ஹாட்ரிக்; அமெரிக்காவை 115 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய கிறிஸ் ஜோர்டன்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து வீரர் எனும் பெருமையை கிறிஸ் ஜோர்டன் பெற்றுள்ளார். ...
-
ஐஎல்டி20 2024: மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸை வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் தொடரில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
எஸ்ஏ20 2024: ஹெர்மான் அதிரடி சதம்; கேப்டவுனை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ச் ஈஸ்டர்ன் கேப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பிபிஎல் 13: மெக்டர்மோட் அரைசதம்; சிட்னி தண்டரை வீழ்த்தி ஹரிகேன்ஸ் வெற்றி!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது சிட்னி சிக்சர்ஸ்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அபுதாபி டி10 லீக் : ஜோர்டன் காக்ஸ் அதிரடியில் பங்களா டைகர்ஸ் அசத்தல் வெற்றி!
டெக்கான் கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான அபுதாபி டி10 லீக் ஆட்டத்தில் பங்களா டைகர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நியூசி தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து வீரர்; மாற்று வீரர் அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் டங் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
ருத்ரதாண்டவமாடிய ஜோர்டன்; மைதானத்தில் சிக்சர் மழை!
தி ஹெண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் சிக்சர்களாக விளாசி தள்ளிய சதர்ன் பிரேவ் அணியின் கிறிஸ் ஜோர்டன் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஜோர்டன் ஓவரில் மிரட்டிய மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
மும்பை அணிக்கெதிரான போட்டியில் லக்னோ அணி வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், கிறிஸ் ஜோர்டனின் ஒரே ஓவரில் 24 ரன்களை விளாசி அசத்தினார். ...
-
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து விலகிய ஆர்ச்சர்; ஜோர்டனுக்கு வாய்ப்பு!
காயத்தால் அவதிப்பட்டு வந்த இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதாகவும், மாற்று வீரராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டனை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: கிறிஸ் ஜோர்டனை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ்!
இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டனை மும்பை இந்தியன்ஸ் அண் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
SA20 League 2nd SF: சதமடித்து மிரட்டிய மார்க்ரம்; ஜேஎஸ்கேவுக்கு இமாலய இலக்கு!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஐடன் மார்க்ரமின் அபாரமான சதத்தின் மூலம் 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 2023: சிட்னி தண்டரை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
சிட்னி தண்டருக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24