Rr ipl
பவுண்டரி மழை பொழிந்த ரஹானே; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, சென்னை தொடக்க வீரர்களாக கெய்குவாட், கான்வே களமிறங்கினர். கெய்குவாட் 35 ரன்களிலும், கான்வே 56 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.
அடுத்து வந்த ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ருத்ர தாண்டவமாடினார். 24 பந்துகளில் அரைசதம் கடந்த ரஹானே சிக்சர்களாக பறக்க விட்டார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்துள்ளது.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் 2023: ரஹானே, தூபே காட்டடி; கேகேஆருக்கு 236 டார்கெட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஃபாஃப் – மேக்ஸி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் - விராட் கோலி!
சென்னைக்கு எதிரான ஆட்டத்தை விட ஃபாஃப் – மேக்ஸி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் என ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்திள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பிரியாம் கார்க்கை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
காயமடைந்த கம்ளேஷ் நாகர்கொட்டிக்கு பதிலாக முன்னாள் இந்திய அண்டர் 19 கேப்டன் பிரியம் கார்க்கை ஒப்பந்தம் செய்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. ...
-
ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அசத்தல் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மும்பை அணியின் தோல்விக்கான காரணத்தை விளக்கிய மார்க் பவுச்சர்!
கடைசி 5 ஓவர்களில் 96 ரன்கள் விட்டுக் கொடுத்ததே மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார். ...
-
தோனியைப் போன்ற கூலான கேப்டன் சஞ்சு சாம்சன் - யுஸ்வேந்திர சஹால்!
ஐபிஎல்லில் சஞ்சு சாம்சன் தான் தனக்கு பிடித்த கேப்டன் என்றும், தோனி மாதிரியே சாம்சனும் கூலான கேப்டன் என்றும் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; இறுதியில் கம்பேக் கொடுத்த ராஜஸ்தான்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெற்றியோ,தோல்வியோ சிஎஸ்கே வீரர்களை நடத்தும் விதம் மாறாது - அஜிங்கியா ரஹானே!
சிஎஸ்கே அணியில் முழு சுதந்திரமும் எந்தவித அழுத்தமும் இல்லாமல் தனது இயல்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும்படியும் அறிவுறுத்தினார்கள் என்று அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: முதல் பந்திலேயே விராட் கோலியை வெளியேற்றிய டிரெண்ட் போல்ட்!
ராஜஸ்தான் ராய்லஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்த போட்டியில் நான் எதுவும் ஸ்பெஷலாக செய்யவில்லை - மோஹித் சர்மா!
எப்பொழுதுமே நான் ஒவ்வொரு போட்டிக்காகவும் விளையாட வரும்போது என்னுடைய பலம் என்னவோ அதில் மட்டுமே தான் கவனம் செலுத்துவேன் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹித் சர்மா தெரிவித்துள்ளர். ...
-
ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பஞ்சாப் கிங்ஸ் ட்வீட்டுக்கு பதிலளித்த மும்பை காவல்துறை; வைரல் பதிவு!
அர்ஷ்தீப் சிங் அபார பந்துவீச்சால் ஸ்டம்பை உடைத்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் - மும்பை காவல்துறையினர் இடையேயான ட்விட்டர் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்த வெற்றி எங்கள் அணிக்கு மிகப்பெரியது - சாம் கரண்!
இந்த ஆட்டநாயகன் விருதினை எனக்கு பதிலாக, கடைசி ஓவர்களை சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கு தான் கொடுத்திருக்க வேண்டும் என பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிக்சர்களில் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள் விளாசி முதல் இந்திய வீரராக 250 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்து ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24