Sa 20 league
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்கை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது யூனிகார்ன்ஸ்!
MLC 2025: மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசனில் ஹாட்ரிக் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் அக்னி சோப்ரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த நிலையில், மறுபக்கம் அக்னி சோப்ரா 8 ரன்னிலும்,மொனாங்க் படேல் 20 ரன்னிலும், கேப்டன் நிக்கோலஸ் பூரன் 5 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Sa 20 league
-
எம்எல்சி 2025: நூர் அஹ்மத் அபார பந்துவீச்சு; நைட் ரைட்ர்ஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2025: சந்தோஷ், சச்சின் ரதி அபாரம்; முதல் வெற்றியை ருசித்தது ராயல் கிங்ஸ்!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
எம்எல்சி 2025: ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்டாக்கிய ஹாரிஸ் ராவுஃப் - காணொளி
எம்எல்சி லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரஸலை யூனிகார்ன்ஸ் வீரர் ஹாரி ராவுஃப் க்ளீன் போல்டாக்கிய கணொளி வைரலாகி வருகிறது. ...
-
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எம்எல்சி 2025: ஃபின் ஆலன் அதிரடியில் ஃப்ரிடமை பந்தாடியது யூனிகார்ன்ஸ்!
எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி 2025 தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
டிஎன்பிஎல் 2025: அரவிந்த், சதுர்வேத் அதிரடியில் கோவை கிங்ஸ் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!
லைகா கோவை கிங்ஸை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி நடப்பு டிஎன்பிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்!
எதிர்வரும் எம்எல்சி தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் புதிய கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்தில் கிராண்ட் சோழாஸை வீழ்த்தியது ஸ்பார்டன்ஸ்
சேலம் ஸ்பார்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
டிஎன்பிஎல் 2025: ராயல் கிங்ஸை பந்தாடி வெற்றியை தொடரும் சூப்பர் கில்லீஸ்!
நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
தோனி, ரோஹித், கோலியின் ஐபிஎல் எதிர்காலத்தை கணித்த மைக்கேல் கிளார்க்!
அடுத்த ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் பங்கேற்பார்களா என்பது குறித்து தனது கணிப்பை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2025: அதிரடியில் மிரட்டிய ராஜகோபால்; வெற்றியை ருசித்த சேலம் ஸ்பார்டன்ஸ்!
மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டிஎன்பிஎல் 2025: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய சோனு யாதவ்- காணொளி
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 6ஆவது பந்துவீச்சாளர் எனும் சாதனையை நெல்லை ராயல் கிங்ஸின் சோனு யாதவ் படைத்துள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2025: சோனு யாதவ், ஹரிஷ் அபாரம்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தியது ராயல் கிங்ஸ்!
திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47