Sa t20i
முத்தரப்பு டி20 தொடர்: சிக்கந்தர் ரஸா அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 142 டார்கெட்!
Zimbabwe T20I Tri-Series: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் அணியை சரிவிலிருந்தும் மீட்டெடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயண் செய்து அந்த அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மதவெரே மற்றும் பிரையன் பென்னட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Sa t20i
-
SL vs BAN, 2nd T20I: இலங்கையை பந்தாடி தொடரை சமன்செய்த வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
SL vs BAN, 2nd T20I: லிட்டன் தாஸ் அரைசதம்; இலங்கை அணிக்கு 178 ரன்கள் டார்கெட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ராதா யாதவ்- காணொளி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீராங்கனை ராதா யாதவ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணியில் கான்வே, நீஷம் சேர்ப்பு!
ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே, ஜேம்ஸ் நீஷம், டிம் ராபின்சன், மிட்செல் ஹெய் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
ENGW vs INDW, 5th T20I: ஆறுதல் வெற்றி பெற்ற இங்கிலாந்து; தொடரை வென்ற இந்திய அணி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
இலங்கை vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
SL vs BAN, 1st T20I: குசால் மெண்டிஸ் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SL vs BAN, 1st T20I: வங்கதேசத்தை 154 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஆதில் ரஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் முஸ்தஃபிசூர் ரஹ்மான்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலம் வங்கதேச அணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இலங்கை vs வங்கதேசம், முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
கேத்ரின் பிரண்ட், நிடா தாரின் சாதனையை முறியடிப்பாரா தீப்தி சர்மா?
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் மூலம் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47