Sa vs ban
வங்கதேச டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் வில்லியம்சன்!
வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து அணி 44 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Sa vs ban
-
NZ vs BAN, 1st ODI: சதமடித்து அசத்திய வில் யங்; நியூசிலாந்து அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
நியூசிலாந்து vs வங்கதேசம், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை டுனெடினில் நடைபெறவுள்ளது. ...
-
BAN vs NZ, 2nd Test: மீண்டும் அதிரடி காட்டிய கிளென் பிலீப்ஸ்; தொடரை சமன் செய்தது நியூசி!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது. ...
-
BAN vs NZ, 2nd Test: அதிரடி காட்டிய கிளென் பிலீப்ஸ்; மீண்டும் முன்னிலைப் பெற்ற வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
BAN vs NZ, 2nd Test: மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
NZ vs BAN: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வங்கதேச அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs NZ, 2nd Test: 172 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; தடுமாறும் நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
பேட்டிங்கின் போது பந்தை கையால் தடுத்த முஷ்ஃபிக்கூர்; விதிகளை மீறியதால் அவுட் வழங்கிய நடுவர் - வைரல்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வெற்றியுடன் நாடு திரும்ப உத்வேகத்துடன் உள்ளோம் - இஷ் சோதி!
தொடரை வெற்றியோடு நிறைவு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும். அதை செய்யும் உத்வேகத்துடன் எங்களது வீரர்கள் காத்திருக்கிறார்கள் என நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதி தெரிவித்துள்ளார். ...
-
வங்கதேசம் vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; இந்தியாவை பின்னுக்கு தள்ளியது வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் வங்கதேசம் இரண்டாவது இடத்திற்கு முன்னிறியுள்ளது ...
-
BAN vs NZ, 1st Test: தைஜுல் இஸ்லாம் அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
BAN vs NZ, 1st Test: சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து; வரலாற்று வெற்றியை நோக்கி வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs NZ, 1st Test: நியூசிலாந்திற்கு கடின இலக்கை நிர்ணயித்த வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 332 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24