So faf
இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
16ஆவது சீசன் ஐபிஎல் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 61 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 101 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 197/5 ரன்களை குவித்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில் ஷுப்மன் கில் 104 ரன்களையும், விஜய் சங்கர் 53 ரன்களையும் என இருவரும் தொடர்ந்து மிரட்டலாக விளையாடி அசத்தினார்கள். மேலும், ஆர்சிபி அணி எக்ஸ்ட்ராவாக 19 ரன்களை விட்டுக்கொடுத்தது. இதனால், குஜராத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 198 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
Related Cricket News on So faf
-
அடுத்தப் போட்டிக்கு எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நாங்கள் மைதானத்தின் பல்வேறு பக்கங்களில் ஷாட்டுகள் அடித்தோம். எங்களுக்கு பவுலிங் செய்வதே கடினமாக இருந்திருக்கும் என போட்டி முடிந்தபின் ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சதமடித்தார் ‘கிங்’ கோலி; ஹைதராபாத்தை வீழ்த்தியது ஆர்சிபி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
இது போன்ற வெற்றி எங்களுக்கு தேவைப்பட்டது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய ஆர் சி பி கேப்டன் டுபிளசிஸ், இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபியிடம் சரணடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; ராஜஸ்தானுக்கு 172 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நாங்கள் ஒரு இருபது ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
சூர்யகுமார் அன்றைய நாளில் சிறப்பாக இருக்கும் பொழுது அவருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம் என ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; மும்பைக்கு 200 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிறப்பாக செயல்பட்ட எங்களது பந்துவீச்சாளர்கள் அற்புதமான வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
சின்னசாமி மைதானமும் லக்னோ மைதானமும் முற்றிலும் வெவ்வேறாக இருக்கிறது என ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஃபாஃப் – மேக்ஸி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் - விராட் கோலி!
சென்னைக்கு எதிரான ஆட்டத்தை விட ஃபாஃப் – மேக்ஸி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் என ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்திள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; இறுதியில் கம்பேக் கொடுத்த ராஜஸ்தான்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சிராஜ் வேகத்தில் வீழ்ந்தது பஞ்சாப் கிங்ஸ்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: ஃபாஃப், கோலி அரைசதம்; பஞ்சாபிற்கு 175 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நாங்கள் சரியாக விளையாடினோம் என்று நினைக்கிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான தோல்வி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் விளக்கம் கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24