Tamil cricket news: Cricket News & Match Updates
இணையத்தில் வைரலாகும் தோனியின் பைக் ஷெட் காணொளி!
இந்திய கிரிக்கெட்டில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவுக்காக டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என்று அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை படைத்தவர். அதுமட்டுமல்லாமல் 5 ஐபிஎல் கோப்பை, சாம்பியன்ஸ் லீக் என்று சென்னை அணிக்காகவும் கேப்டனாக சாதித்து காட்டியுள்ளார். சென்னை அணிக்காக 14 சீசன்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தோனி, தமிழ்நாட்டின் தத்துப் பிள்ளையாக மாறிவிட்டார்.
எப்போதெல்லாம் தோனி சென்னை வருகிறாரோ, அப்போதெல்லாம் ரசிகர்களுக்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். ரசிகர்களிடையே தோனியின் மாஸ் குறையாததால், அவரின் விளம்பர வருவாயும் உச்சத்திலேயே இருந்து வருகிறது. கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துகளை தோனி சேர்த்து வைத்துள்ளதாக பல்வேறு நிறுவனங்கள் கணக்கிட்டுள்ளன. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
எம்எல்சி 2023: கான்வே அரைசதம்; எம்ஐ நியூயார்க்கை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
இப்போது கேப்டன்களிடம் எந்த கேள்வியும் கேட்கப்படுவதில்லை - சுனில் கவாஸ்கர்!
ஆசிய கோப்பை 2023: விரைவில் வெளியாகும் போட்டி ஆட்டவணை?
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஏ அணி!
SL vs PAK 1st Test: ஷகில், சல்மான் நிதானம்; முன்னிலை நோக்கி பாகிஸ்தான்!
ஆஷஸ் 2023: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஆண்டர்சனுக்கு இடம்!
106 மீட்டர் சிக்சர்; மிரட்டிய பிராவோ - வைரல் காணொளி!
ராகுல் டிராவிட் எனக்கு கூறிய அறிவுரை இதுதான் - ஜித்தேஷ் சர்மா!
ஒரு இன்னிங்ஸை மட்டுமே வைத்து நாங்கள் கில்லை முடிவு செய்ய மாட்டோம் - விக்ரம் ரத்தோர்!
விராட் கோலியிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் - யாஷ் துல்!
மகளிர் ஆஷஸ் 2023: நாட் ஸ்கைவர் சதம் வீண்; இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
அயர்லாந்து தொடரில் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு!
ஆர்சிபி அணியிலிருந்து நீக்கப்பட்ட சஞ்சய் பங்கார், மைக் ஹெசன்!
எம்எல்சி 2023: 50 ரன்களுக்கு சுருண்ட நைட் ரைடர்ஸ்; நியூயார்க் அபார வெற்றி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47