Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித், விராட் விளையாடுவது சாத்தியமில்லை - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணி எதிவரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 04அம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நடத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் 2027 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலி விளையாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று இந்திய அணியின் முன்னள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். Read More...
ICC ODI World Cup 2027 Indian Cricket Team Virat Kohli Rohit Sharma Sunil Gavaskar Tamil Cricket News ICC ODI World Cup
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்திய ஏ அணியில் இடம்பிடிக்கும் கருண் நாயர், தனுஷ் கோட்டியான் - தகவல்!
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய ஏ அணி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் விளையாடுவது வீரர்களின் முடிவே - கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது குறித்து வீரர்கள் தனிப்பட்ட முடிவுகளை எடுக்கலாம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மே 17 முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 தொடர்; பிசிசிஐ அறிவிப்பு!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நிகழ்த்திய சில சாதனைகள்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக படைத்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக சமாரி அத்தபத்துவுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்துவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலிக்கு வாழ்த்து கூறிய ஷுப்மன் கில், முகமது சிராஜ் & புவனேஷ்வர் குமார்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலிக்கு சக இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், முகமது சிராஜ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி விதிகளை மீறியதாக ஸ்காட்லாந்து வீரர்களுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஸ்காட்லாந்து அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மார்க் வாட் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலிக்கு உணர்ச்சிபூர்வமான பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் வெறும் ரன்கள் மட்டும் கொடுக்கவில்லை, ஆர்வமுள்ள புதிய தலைமுறை ரசிகர்களையும் வீரர்களையும் அதற்குக் கொடுத்திருக்கிறீர்கள் என்று விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஷான் டைட் நியமனம்!
வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்த் வீச்சாளர் ஷான் டைட் நியமிக்கப்படுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த விராட் கோலி; குவியும் வாழ்த்துகள்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் விராட் கோலிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அவற்றுள் சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் ஷர்தூல் தாக்கூர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் இடம்பிடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்த வடிவத்தின் உண்மையான ஜாம்பவான் - விராட் கோலிக்கு ஏபிடி வில்லியர்ஸ் வாழ்த்து!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலிக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், அவரின் நெருங்கிய நண்பருமான ஏபிடி வில்லியர்ஸ் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா & பிரதிகா ராவல்!
ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இருவரும் பெலிண்டா கிளார்க் மற்றும் லிசா கெய்ட்லியின் 25 ஆண்டுகால சாதனையை சமன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement