Tamil cricket
IND vs SL, 1st ODI: ஷன்காவின் சதம் வீண்; இலங்கையை வீழ்த்தியது இந்தியா!
இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கௌகாத்தியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் செய்து இருவருமே அரைசதம் அடித்து, முதல் விக்கெட்டுக்கு 19.4 ஓவரில் 143 ரன்களை குவித்து கொடுத்தனர். அதன்பின் கில் 70 ரன்களுக்கும், அவரைத்தொடர்ந்து ரோஹித் 83 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Tamil cricket
-
இது போன்ற அதிர்ஷ்டம் கிடைப்பதற்கு நான் கடவுளுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் - விராட் கோலி!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி!
சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் சாதனைகளை தகர்த்துவரும் விராட் கோலி, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அடித்த சதத்தின் மூலம் மேலும் சில சாதனைகளை தகர்த்துள்ளார். ...
-
பிபிஎல் 2023: கிறிஸ் லின் அதிரடி; அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
IND vs SL, 1st ODI: இமால சாதனைகளை நிகழ்த்திய கோலி, ரோஹித்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 12,500 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
IND vs SL, 1st ODI: சதமடித்து அசத்திய கோலி; இலங்கைக்கு 374 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அபார சதத்தின் காரணமாக இந்திய அணி 374 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசி, ஆஸி தொடரை தவறவிடும் பும்ரா - தகவல்!
காயம் காரணமாக இலங்கை தொடரிலிருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா, அடுத்து வரும் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களிலும் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எஸ்ஏ டி20 லீக்: எம்ஐ கேப்டவுன் - பார்ல் ராயல்ஸ் மோதல்; உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்காவின் உள்ளூர் டி20 தொடரான எஸ்ஏ டி20 லீக் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் எம்ஐ கேப்டவுன் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று சொல்வது சரியல்ல - சுனில் கவாஸ்கர்!
இந்திய வீரர்களை கிரிக்கெட் பற்றி தெரிந்த தேர்வுக்குழுவினரை வைத்து தேர்வு செய்யாமல் மருத்துவர் குழுவை வைத்து தேர்வு செய்யுமாறு பிசிசிஐயை சாடியுள்ளார். ...
-
இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தமா இந்தியா?
இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கௌகாத்தி இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது. ...
-
PAK vs NZ, 1st ODI: ரிஸ்வான், பாபர், ஃபகர் அரைசதம்; பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டுவைன் பிரிட்டோரியஸ்!
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
ராகுலுக்கு பதில் சூர்யகுமாருக்கு வாய்ப்பு தரவேண்டும் - வாசிம் ஜாஃபர்!
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் எப்படியான இந்திய அணி அமைய வேண்டும்? எந்தெந்த வீரர்கள் அணியில் இடம் பெற வேண்டும்? என்று இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அதிரடியான தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ...
-
நான் எதிர்கொண்டதில் இவர்கள் தான் கடுமையான பந்துவீச்சாளர்கள் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நான் எதிர்கொண்டதிலெயே இந்த இரண்டு பந்துவீச்சாளர்கள் தான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடுமையானவர்கள் என்று தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs இலங்கை, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கௌகாத்தியில் நாளை நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47