Tamil
இவர்கள் இருவரும் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படுவார்கள் - ஜோ ரூட் கணிப்பு!
இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்க இருக்க உலகக் கோப்பை நெருங்க நெருங்க, ரசிகர்களை தாண்டி வீரர்களுக்கும் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கிறது. இந்த முறை இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கின்ற காரணத்தினால், ஆசிய துணை கண்டத்தைச் சேர்ந்த நாடுகளின் அணி வீரர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகையில் சில குறிப்பிட்ட முன்னாள் வீரர்கள் பங்களாதேஷ் அணியை எடுத்துக்காட்டி, அவர்கள் இந்த உலகக் கோப்பை தொடரில் யாரையும் வீழ்த்தக்கூடிய அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு அணியாக இருப்பார்கள் என்று கணித்திருக்கிறார்கள். மேலும் இந்தியாவில் நடக்க இருக்கும் உலக கோப்பையில் அதிக ரன்கள் அடிக்கக்கூடிய வீரர்களாக விராட் கோலி, பாபர் அசாம் இருக்கலாம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கணித்திருந்தார்கள்.
Related Cricket News on Tamil
-
இந்தியாவுக்காக உலகக்கோப்பையில் விளையாடுவதில் மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
நான் சிறுவயதில் இருக்கும்போது இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் விளையாடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தற்போது அந்த அணியில் நானும் இடம் பெற்று இருப்பது உண்மையிலேயே மிகச் சிறப்பான உணர்வை தருகிறது என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
சிபிஎல் 2023 குவாலிஃபையர் 1: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது நைட் ரைடர்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸுக்கு எதிரான சிபிஎல் குவாலிஃபையார் சுற்றில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
Asian Games 2023: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி!
சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து - அயர்லாந்து போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது!
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது. ...
-
உலகக்கோப்பை 2023: இந்திய அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்ட அடிடாஸ்!
ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ...
-
பாகிஸ்தான் ஒரு அவரேஜ் அணி தான் - ஹர்பஜன் சிங் கருத்து!
இந்தியாவில் நடைபெறும் ஒருநால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். ...
-
கவுண்டி சாம்பியன்ஷிப் 2023: சதமடித்து மிரட்டிய கருண் நாயர்; வைரலாகும் காணொளி!
சர்ரே அணிக்கெதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் நார்த்தாம்டன்ஷையர் அணிக்காக களமிறங்கிய இந்திய வீரர் கருண் நாயர் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
வெற்றிகரமான உலகக் கோப்பைக்கு கேப்டன் ஷனகாவை நான் ஆதரிக்கிறேன் - லசித் மலிங்கா!
முக்கியமான போட்டிகள் இருக்கின்ற காரணத்தினால் கேப்டன் மாற்றம் உதவாது என்பதை, முடிவெடுக்கும் முன் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் என இலங்கை அணியின் ஜாம்பவான் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: டலாஸ், ஃபுளோரிடா, நியூயார்க்கில் போட்டிகள்!
அமெரிக்காவில் பிரபலமான நியூயார்க், ஃபுளோரிடா மற்றும் டாலஸ் ஆகிய நகரங்களில் டி20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: தென் ஆப்பிரிக்க வீரர்கள் அபாரம்; முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்!
ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச ஒருநாள் பேட்டர்களுக்கான தவரிசையில் இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரு டாப் 10 இடங்களுக்குள் நீடிக்கின்றனர். ...
-
வெளியானது உலகக்கோப்பை ஆந்தம் பாடல்; விமர்சனங்களுடன் வைரல்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆந்தம் பாடல் இன்று வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: பந்துவீச்சாளர்களில் முதலிடத்திற்கு முன்னேறி சிராஜ் அசத்தல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் முகமது சிராஜ், ஐசிசியின் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். ...
-
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; அடிக்கல் நாட்டும் பிரதமர்!
வாரணாசியில் வரும் 23 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். ...
-
சஞ்சுவின் இடத்தில் இப்பொழுது யாரும் இருக்க விரும்ப மாட்டார்கள் - ராபின் உத்தப்பா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது குறிதது முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47