Tamil
காயத்தால் சில மாதங்கள் கிரிக்கெட்டை தவறவிடும் பிரித்வி ஷா!
இந்திய அணியின் இளம் அதிரடி வீரராக பார்க்கப்பட்டவர் பிரித்வி ஷா. கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார் பிரித்வி ஷா. ஆனால் ஊக்க மருந்து சர்ச்சையால் தடை, சீனியர் வீரர்களை மதிக்காதது, களத்திற்கு வெளியில் மோதல் என்று பிரச்னைகளில் சிக்கினார் பிரித்வி ஷா. ஐபிஎல் தொடரில் ஃபார்மை மீட்டெடுக்க முடியாததுடன், ஃபிட்னஸ் பிரச்னையும் சேர்ந்து கொண்டது.
இதனால் ஆசியப் போட்டிகளுக்கான அணியில் கூட பிரித்வி ஷா சேர்க்கப்படவில்லை. ஃபார்மில் இருந்திருந்தால் ஆசியப் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு பிரித்வி ஷா தான் தலைமை தாங்கியிருப்பார். ஏனென்றால் யு19 இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர். ஆனால் ஃபார்மில் இல்லாததால், வேறு வழியின்றி உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
Related Cricket News on Tamil
-
கோலி, ரோஹித்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் - ஜோ ரூட்!
அனுபவத்தால் அசத்தும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை குறைத்து மதிப்பிடுவது எதிரணிகளுக்கு ஆபத்தானது என ஜோ ரூட் எச்சரித்துள்ளார் ...
-
தோனியுடன் ராகுலை ஒப்பிட தேவையில்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
தோனியுடன் ராகுலை ஒப்பிட தேவையில்லை. ஆனால் நீண்ட நாட்களுக்கு பின் ஒரு தரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த சேவாக்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார். ...
-
வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி ஜெர்சியில் இடம்பிடித்த பாகிஸ்தான் பேயர்!
நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி நடத்துவதால், இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பிடித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில் முன்னோற்றம்; பாபர் முதலிடம்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலியாவே வலிமையான அணி - அஸ்வின்!
இந்தியா தான் வெல்லும் என்று ஆரம்பத்திலேயே வாயை விடுவது வெளிநாட்டவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
தி ஹண்ட்ரட் 2023: டிரெண்ட் ராக்கெட்ஸை வீழ்த்தி நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் த்ரில் வெற்றி!
டிரெண்ட் ராக்கெட்ஸுக்கு எதிரான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டி20 தரவரிசை: திலக் வர்மா அசுர வளர்ச்சி; முதலிடத்தை தக்கவைத்த சூர்யா!
வெஸ்ட் இண்டீஸுக்குஎ திரான தனது அறிமுக டி20 தொடரில் விளையாடிவரும் திலக் வர்மா ஐசிசி டி20 தரவரிசையில் 46ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
கவுண்டி கிரிக்கெட்: இரட்டை சதமடித்து மாஸ் காட்டிய பிரித்வி ஷா; குவியும் பாராட்டு!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் நார்த்தாம்டன்ஷையர் அணிக்கெதிரான அணிக்காக விளையாடிவரும் இந்திய வீரர் பிரித்வி ஷா இன்று நடைபெற்ற போட்டியில் இரட்டை சதமடித்து அசத்தினார். ...
-
ஆசிய கோப்பை 2023: 18 பேர் அடங்கிய பாகிஸ்தான அணி அறிவிப்பு!
ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 18 பேர் அடங்கிய பார ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: போட்டி அட்டவணையில் அதிரடி மாற்றங்கள்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9 போட்டிகளுக்கான அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ...
-
பாண்டியாவை தோனியுடன் இணைத்து விமர்சித்து வரும் ரசிகர்கள்; வைரல் காணொளி!
ஹர்திக் பாண்டியாவின் காணொளியையும், தோனியின் காணொளியையும் ஒப்பிட்டு ஹர்திக்கை சுயநலமான வீரர் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ...
-
கென்ய அணியுடன் தோற்றாலும் பாகிஸ்தான் அணியுடன் தோற்கக் கூடாது - அனில் கும்ப்ளே!
எங்களுடைய காலத்தில் கென்ய அணியுடன் தோற்றாலும் பாகிஸ்தான் அணியுடன் தோற்கக் கூடாது என்ற வாசகம் இருந்தது. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இப்படித்தான் நடைபெறுகின்றன என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டிரெண்ட் போல்ட்!
இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையேயான தொடர்களில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47