Team india
அவரது ஒர்த் இந்திய அணிக்கு தெரியவில்லை என நினைக்கிறேன் - இயான் சேப்பல்!
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை மூன்று நாட்களுக்குள் வீ்ழ்த்தி அபார வெற்றியைப் பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி ஸ்பின்னர்கள் ஓரளவுக்குத்தான் சிறப்பாக பந்துவீசினார்கள். ஆனால், பேட்டர்களில் புஜாராவைத் தவிர யாருமே சிறப்பாக செயல்படவில்லை. படுமோசமாக செயல்பட்டதால், இந்திய அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் 109, 163 என மட்டமான ரன்களை மட்டும்தான் அடித்தது. இறுதியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
Related Cricket News on Team india
-
தவறுகளை சரிசெய்துக்கொள்ளுங்கள் - ரவி சாஸ்திரி காட்டம்!
ஆஸ்திரேலிய அணியுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்ததற்கு பிட்ச் தான் காரணம் என பலரும் கூறி வரும் சூழலில் ரவி சாஸ்திரி மட்டும் வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார். ...
-
இந்திய வீரர்களை கடுமையாக சாடிய இயன் சேப்பல்!
ஸ்ரேயாஸ் ஐயர் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக நல்ல வீரர் என நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன் .ஆனால் இதுவரை என் கண்களால் நான் அதை பார்க்கவில்லை என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் துணைக்கேப்டன் தேர்வு குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்ப்டன் பொறுப்பிற்கு ரவீந்திர ஜடேஜா சரியாக இருப்பார் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
திறமை வாய்ந்தவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை - கௌதம் கம்பீர்!
கேஎல் ராகுலை பற்றி விமர்சிப்பவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் எவ்வளவு கடினம் என்பது தெரியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் சவால் நிறைந்தாக இருக்கும் - ஆகாஷ் சோப்ரா!
ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களுக்கு நோட்டிஸ் அனுப்பிய பிசிசிஐ!
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகள் நடந்து வரும் சூழலில் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ...
-
IND vs AUS: இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு; மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு ஏமாற்றம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இது மிகவும் பெருமையான தருணம் - டெஸ்ட் அறிமுகம் குறித்து கேஎஸ் பரத்!
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கியது குறித்து கேஎஸ் பரத் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். ...
-
விராட் கோலி போல் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ஷுப்மன் கில் ஆதிக்கம் செலுத்துவார் - இர்ஃபான் பதான்!
அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விராட் கோலி போல் ஷுப்மன் கில் ஆதிக்கம் செலுத்துவார் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் தெரிவித்தார். ...
-
சஹாலுக்கு பதிலாக குல்தீப்பிற்கு வாய்ப்பு தர வேண்டும் - சுனில் ஜோஷி!
உலகக்கோப்பை தொடருக்கு சஹாலுக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்ய வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் ஜோஷி கூறியுள்ளார். ...
-
குடும்பத்துடன் ஆன்மிக பயணம் மேற்கொண்ட விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா கிரி ஆசிரமத்தில் தரிசனம் செய்தார். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: இந்தியா - தென் ஆப்பிரிக்க போட்டி மழையால் ரத்து!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இதையேயான முத்தரப்பு லீக் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. ...
-
IND vs NZ: டி20 தொடரிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் திடீரென விலகல்!
நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் ருதுராஜ் கெயிக்வாட் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பிரச்சனை இதுதான் - ரமீஸ் ராஜா!
இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பிரச்சனை குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா கருத்து கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24