That gill
உச்சகட்ட ஃபார்மில் ரிஷப் பந்த்; அதிரடி ஆட்டத்தை வெளிப்பத்திய சுப்மன் கில்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 18ஆம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த வாரம் இங்கிலாந்து சென்றடைந்து, தனிமைப்படுத்த பட்டது.
இந்நிலையில் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள இந்திய அணி வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். அதன்படி விராட் கோலி தலைமையில் ஒரு அணியும், அஜிங்கியா ரஹானே தலைமையில் ஒரு அணியும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது.
Related Cricket News on That gill
-
‘அட என்ன சொல்லுறீங்க; நிஜமாவே நான் சிங்கிள் தாங்க’ - சுப்மன் கில்
தனக்கும் சச்சின் மகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி குறித்து மனம் திறந்த சுப்மன் கில்!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இளைஞர்களை எப்போதும் உற்சாகப்படுத்துவார் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்தில் தொடக்க வீரராக விளையாடுவது எளிதல்ல - சுப்மன் கில்!
இங்கிலாந்திலுள்ள கிரிக்கெட் மைதானங்களில் தொடக்க வீரராக களமிறங்குவது அவ்வளவு எளிதான விஷயமல்ல என இந்திய வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24