The ben stokes
IND vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் ஜேக் லீச்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் முடிவில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தோடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டி பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் மீண்டும் வெற்றியை ஈட்டுவதற்காக இங்கிலாந்து அணி அபுதாபி சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய அணிகெதிரான எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாலர் ஜேக் லீச் விலகுவதாக அறிவித்துள்ளார்.
Related Cricket News on The ben stokes
-
இந்திய தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட இதுவே காரணம் - ரெஹான் அஹ்மத் ஓபன் டாக்!
இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு இங்கிலாந்து அணியில் நிலவிய சூழலும், பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸின் சிறப்பான வழிநடத்துதலுமே காரணம் என ரெஹான் அஹ்மத் தெரிவித்துள்ளார். ...
-
மூன்றாவது போட்டிக்கு முன் அபுதாபி செல்லும் இங்கிலாந்து அணி; காரணம் என்ன?
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணி அபுதாபி சென்று பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அண்டர்சன் - பும்ரா இருவரும் அபாரமான பந்துவீச்சாளர்கள் - பென் ஸ்டொக்ஸ்!
இப்போட்டியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே எங்களது சில முக்கிய வீரர்கள் விரைவாக விக்கெட்டை இழந்துவிட்டனர் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG, 2nd Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஆண்டர்சன், பஷீர் ஆகியோருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் அனுபவர் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், அறிமுக வீரர் சோயப் பஷீர் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் ஜேக் லீச்!
காயம் காரணமாக இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜேக் லீச் விலகியுள்ளார். ...
-
சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்க பயப்பட மாட்டோம் - பிரண்டன் மெக்கல்லம்!
இந்திய அணிக்கெதிராக நாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்க பயப்பட மாட்டோம் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து குழப்பமில்லாத அணி என்பதை நிரூபித்துள்ளனர் - நாசர் ஹுசைன்!
இங்கிலாந்து அணி மீது சந்தேகம் வரும் போதெல்லாம், அவர்களின் பிடிவாத குணமும் இரண்டு மடங்காக உயர்கிறது என அந்த அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் பாராட்டியுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்த மைக்கேல் வாகன்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மிக மிக சுமாராக இருந்ததாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
நான் தோல்வியை கண்டு அஞ்சுபவன் அல்ல - பென் ஸ்டோக்ஸ்!
வெற்றிக்காக முடிந்தவரை போராட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அதற்காக எங்களது வீரர்களை ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பேன் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
பென் ஸ்டோக்ஸின் அசாத்தியமான த்ரோவால் ரன் அவுட் ஆன ஜடேஜா; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது அசாத்தியமான த்ரோவின் மூலம் ரவீந்திர ஜடேஜாவை ரன் அவுட் ஆக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஸ்டோக்ஸை போல்டாக்கி அசத்திய அஸ்வின்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
1st Test, DAY 1: பென் ஸ்டோக்ஸ் அதிரடி அரைசதம்; அஸ்வின், ஜடேஜா சுழலில் சுருண்டது இங்கிலாந்து!
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
IND vs ENG: விசா பிரச்சனையிலிருந்து மீண்ட சோயப் பஷீர்!
இங்கிலாந்து அணியின் அறிமுக சுழற்பந்துவீச்சாளர் சோயப் பஷீருக்கு விசா கிடைத்துவிட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
IND vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடமில்லை!
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24