The chennai
ஐபிஎல் 2023: அணிகளுக்கு அதிரடி உத்தரவை பிறபித்தது பிசிசிஐ!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இதில் 15ஆவது சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்ற 2 அணிகள் புதிதாக களமிறங்கியதால் கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடத்தப்பட்டது.
அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கவுள்ளது. அடுத்த ஐபிஎல் சீசன், 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று தகவல்வகள் வெளியாகி வருகின்றன. அடுத்த சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 3வது வாரத்தில் பெங்களூருவில் நடக்கவுள்ளது. ஏலத்திற்கு முன்பாக ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியலை தயார் செய்யவேண்டும்.
Related Cricket News on The chennai
-
பயிற்சியில் களமிறங்கிய ‘தல’ தோனி; வைரல் காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தற்போது தீவிர வலை பயிற்சியில் இறங்கியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்திருக்கிறது. ...
-
அடுத்தாண்டு சேப்பாக்கிற்கு திரும்புகிறோம் - எம் எஸ் தோனி!
அடுத்த வருடம் சேப்பாக்கத்தில் விளையாடுகிறோம் என்று சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தோனி பேசியுள்ளார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. ...
-
கபில் தேவுடன் இணைந்து தோனி செய்த காரியம்; இணையத்தில் கலக்கும் காணொளி!
கபில் தேவ் உடன் சேர்ந்து எம்எஸ் தோனி கோல்ஃப் விளையாடும் காணொளி சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. ...
-
சிஎஸ்கேவில் ஜடேஜா நீடிப்பது உறுதி; ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த ஆண்டு ஜடேஜா கண்டிப்பாக இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சிஎஸ்ஏ டி20 : நட்சத்திர வீரர்களை வாங்கிக்குவித்த ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்!
தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் பங்கேற்கும் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி பல அதிரடி வீரர்களை ஏலத்தி எடுத்துள்ளது. ...
-
கவுண்டி கிரிக்கெட்டில் கலக்கியது குறித்து மனம் திறக்கும் புஜாரா!
இலங்கை தொடரில் நீக்கப்பட்டு ரஞ்சித் தொடரில் சுமாராக செயல்பட்டு நின்றபோது ஐபிஎல் தொடரில் தம்மை சென்னை வாங்கியிருந்தால் இந்த கம்பேக் கொடுத்திருக்க முடியாது என்று புஜாரா கூறியுள்ளார். ...
-
கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் ராபின் உத்தப்பா!
அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா. ...
-
சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு குறித்து சிஎஸ்கே சிஇஓ கருத்து!
சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு குறித்து சிஎஸ்கே அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர் தான் - காசி விஸ்வநாதன்!
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியே செயல்படுவார் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸின் கேப்டனான டூ பிளெசிஸ் நியமனம்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக்கில் விளையாடும் ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஃபாஃப் டுப்ளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஜஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸின் கேப்டனாக டூ பிளெசிஸ் நியமனம்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடவுள்ள ஜஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஃபாஃப் டுப்ளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் அணிகள், வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ!
அயல்நாட்டு டி20 தொடர்களுக்காக ஐபிஎல் அணிகள் போட்டு வைத்திருந்த திட்டத்திற்கு பிசிசிஐ கடிவாளம் போட்டுள்ளது. ...
-
டக்டர் பட்டம் பெற்றார் சுரேஷ் ரெய்னா - ரசிகர்கள் வாழ்த்து!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு தமிழகத்தில் இருந்து புதிய கவுரவம் கொடுக்கப்பட்டுள்ளது. ...
-
சிஎஸ்கேவிலிருந்து விலகுவதை உறுதி செய்த ஜடேஜா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகவுள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவரே செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24