The chennai
தோனியைப் பாராட்டி பேசிய சௌரவ் கங்குலி!
நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ருத்ராஜ் அரை சதத்துடன் 172 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி சேசிங் செய்வதில் மிகப்பெரிய சாதனையை வைத்திருக்கிற அணியாக இருக்கிறது.இந்த நிலையில் குஜராத் இரண்டாவது பேட்டிங் செய்கையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆன் -ஃபீல்டு கேப்டன்சி மேஜிக் போல இருந்தது.
Related Cricket News on The chennai
-
மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிக்கு வர கூடாது என்றே விரும்புகிறேன் - டுவன் பிராவோ!
மும்பை இந்தியன்ஸ் அணியை நாக் அவுட் போட்டிகளில் வீழ்த்துவது மிக மிக கடினம் என சிஎஸ்கேவின் பந்துவீச்சாளர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிப்போட்டிகுள் நுழைந்தது சிஎஸ்கே!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் அணியாக ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
தோனி கண்ணீர் விட்டு முதல் முறையாக பார்த்தேன் - ஹர்பஜன் சிங்!
2018இல் தோனி கண்ணீர் விட்டு முதல் முறையாக பார்த்தேன். சிஎஸ்கே அணி மீது அவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்று தனது சமீபத்திய பேட்டியில் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் பகிர்ந்து கொண்டனர். ...
-
மதீஷா பதிரானா: தோனியின் கருத்திலிருந்து மாறுபடும் லசித் மலிங்கா!
பதிரனாவை ஐசிசி தொடர்களில் மட்டும் ஆட வைக்கவேண்டும் என தோனி விளையாட்டாகச் சொல்கிறார் என நினைக்கிறேன் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசீத் மலிங்கா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: நாடு திரும்பிய பென் ஸ்டோக்ஸ்!
நடப்பாண்டு சென்னை அணிக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும், அதிரடி ஆட்டக்காரருமான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து திரும்பி உள்ளார். ...
-
பிளே ஆஃப் சுற்று குறித்து ஸ்டீபன் ஃபிளெமிங் கருத்து!
சென்னையில் உள்ள நிலைமைகள் குறித்து எங்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். ...
-
தோனி தாமதமாக பேட்டிங் இறங்குவது ஏன்? மைக் ஹஸ்ஸி பதில்!
சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தாமதமாக பேட்டிங் செய்ய வருவதற்கு அவரது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயமே காரணம் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். ...
-
நாடு திரும்பும் பென் ஸ்டோக்ஸ்; ரசிகர்கள் காட்டம்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இத்தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளில் பங்கேற்காமல் நாடு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இவரை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய இழப்புதான் - ஸ்டீபன் ஃபிளமிங்!
சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது சென்னை அணிக்கு இன்னும் மிகப்பெரிய இழப்புதான் என்று தெரிவித்திருக்கிறார் ...
-
சிஎஸ்கேவில் எனது ரோல் இது தான்- ஷிவம் தூபே!
சிஎஸ்கே அணியில் அப்படி என்ன நம்பிக்கை கொடுத்தார்கள்? மேலும் களத்தில் இறங்கும்முன் தோனி என்ன சொல்லி அனுப்புகிறார்? என்று சிஎஸ்கே வீரர் ஷிவம் தூபே தெரிவித்துள்ளார். ...
-
தோனியுடன் ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன் பெள்ளி சந்திப்பு!
ஆஸ்கர் விருது வென்ற பொம்மன், பெள்ளி தம்பதியினரை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி இன்று நேரில் சந்தித்தார். ...
-
தோனி காம்பினேஷன்களை உருவாக்குவதில் மாஸ்டர் - ரவி சாஸ்திரி!
இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பார்க்கும் பொழுது பிளே ஆப் சுற்றுக்கு செல்வது உறுதி என்று தெரிகிறது என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
மேலும் ஓராண்டு தோனி விளையாடுவார் - சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு மேலும் ஒரு வருடம் விளையாடுவேன் என தோனி தன்னிடம் தெரிவித்ததாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்?- சுனில் கவாஸ்கர் கருத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேவுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24