The cricket world cup
வெளியானது உலகக்கோப்பை ஆந்தம் பாடல்; விமர்சனங்களுடன் வைரல்!
இந்தியாவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 8ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உலகக் கோப்பை தொடருக்கான வீரர்களை அறிவித்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணி மட்டும் இதுவரையில் உலகக் கோப்பைக்கான வீரர்களை அறிவிக்கவில்லை.
Related Cricket News on The cricket world cup
-
சஞ்சுவின் இடத்தில் இப்பொழுது யாரும் இருக்க விரும்ப மாட்டார்கள் - ராபின் உத்தப்பா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது குறிதது முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
மைதானங்கள் தயாரிப்பில் கட்டுப்பாடுகளை விதித்த ஐசிசி; சிக்கலில் பிசிசிஐ!
உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவுள்ள மைதானங்களில் பவுண்டரி எல்லைகள் குறைந்தபட்சம் 70 மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்று ஐசிசி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு; முக்கிய வீரருக்கு அறுவை சிகிச்சை!
உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு; முக்கிய வீரருக்கு அறுவை சிகிச்சை!
உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த சேவாக்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார். ...
-
ரோஹித் - கில் தொடக்க வீரர்களாக விளையாடக் கூடாது - ரவி சாஸ்திரி!
வரவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை களமிறங்கக் கூடாது என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்காக இம்முறை இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் - விரேந்திர சேவாக்!
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை நாங்கள் சச்சின் டெண்டுல்கருக்கு பரிசளித்ததைப் போல இந்த உலகக்கோப்பையை வென்று விராட் கோலிக்கு இந்திய வீரர்கள் பரிசளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: யுஏஇ-யை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுப்பு; ரசிகர்கள் கண்டனம்!
பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விசாவை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ...
-
மழையால் தடைப்படும் போட்டிகள்; ஐசிசி மீது ரசிகர்கள் காட்டம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் ஐசிசி தவறான முடிவுகளை எடுத்து வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: மெக்லீட் அதிரடியில் ஸ்காட்லாந்து அசத்தல் வெற்றி!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நான் விளையாடியிருந்தால் இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்திருப்பேன் - சோயப் அக்தர்!
2011 உலகக்கோப்பையில் நான் விளையாடியிருந்தால் இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்திருப்பேன் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
தோனியால்தான் உலகக் கோப்பையை வென்றோமா? ஹர்பஜன் கேள்வி!
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை தோனியால்தான் வென்றோம் என்று கூறினால், அணியில் இருந்த 10 வீரர்களும் லஸ்ஸி சாப்பிட்டார்களா என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2011: யுவராஜுக்கு முன் தோனி களமிறங்கியது ஏன்? மனம் திறந்த பாடி அப்டான்!
2011 உலக கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு முன் தோனி களமிறங்கியது குறித்த முழு கதையையும், அப்போதைய இந்திய அணியின் மனவள பயிற்சியாளர் பாடி அப்டான் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24