The cricket
BGT 2024: ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் - நாதன் லையன் கணிப்பு!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
மேலும் இப்போட்டிக்காக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
Related Cricket News on The cricket
-
இலங்கை vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs AUS, ODI Series: தொடக்க வீரராக களமிறங்கும் பென் டக்கெட்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானா ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் தொடக்க வீரராக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து விலகிய அஜிங்கியா ரஹானே!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் லிசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிவரும் அஜிங்கியா ரஹானே காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டவுள்ள மிட்செல் ஸ்டார்க்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிட்செல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடிப்பார். ...
-
இலங்கை டெஸ்ட் தொடரில் சேவாக்கின் சாதனையை முறியடிப்பாரா டிம் சௌதீ!
இலங்கை டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதீ மேற்கொண்டு நான்கு சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவன் விரேந்திர சேவாக்கின் வாழ்நாள் சாதனையை முறியடிப்பார் . ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரவி அஸ்வின்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் பல சாதனைகள் படைக்கும் வாய்பினை பெற்றுள்ளார். ...
-
PAKW vs SAW, 1st T20I: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
சேவாக்கின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
வங்கதேசத்திற்கு எதிரான இந்த தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை விஞ்சி அவர் முதலிடத்தை பிடிக்கும் வய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இலங்கை டெஸ்ட் தொடர்; புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் கேன் வில்லியம்சன்!
இலங்கை டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
இளம் வீரருக்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட பேட்டை இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பிற்கு பரிசளித்துள்ளார். ...
-
பார்படாஸ் ராயல்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ENG vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் கூப்பர் கனொலி சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் கூப்பர் கனொலி சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
தன்னுடைய சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்!
ஐபிஎல் தொடரில் தன்னுடன் இணைந்து விளையாடிய வீரர்கள் கொண்டு உருவக்கிய அணியை கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24