The green
அனல் பறக்கும் ஐபிஎல் ஏலம்: வரலாறு நிகழ்த்திய சாம் கரண், காமரூன் க்ரீன்; சிஎஸ்கேவில் இணைந்த பென் ஸ்டோக்ஸ்!
ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவை பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் வழக்கம் போல் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடருக்கான மினி ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் ஆல் ரவுண்டர்களுக்கான ஏலத்தில், நம்பர் 1 ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசனை ஒரு அணி கூட ஏலத்தில் எடுக்காத நிலையில், சுட்டி குழந்தை சாம் கர்ரானிற்காக அனைத்து அணிகளும் மல்லுக்கட்டின.வெறும் 2 கோடி ரூபாயை தனது அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த சாம் கரனிற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத், பஞ்சாப் அணி என பல அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டியதால் அவரது விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
Related Cricket News on The green
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவில் சாம் கரண்; பஞ்சாப் கிங்ஸில் பென் ஸ்டோக்ஸ்..!
ஐபிஎல் 2023ஆம் ஆண்டுக்கான மின் ஏலம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்றைய தினம் முன்னாள் வீரர்களைக் கொண்ட நடத்தப்பட்ட மாதிரி ஏலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அதிக விலைக்கு பதிவுசெய்த வீரர்களின் பட்டியல்; ஆனால் ஒரு இந்தியர் கூட உட்சபட்ச விலைல்லை இல்லை!
ஐபிஎல் மினி ஏலத்தில் பதிவு செய்த வீரர்களின் அடிப்படை விலை ரூ. 2 கோடி, ரூ. 1.50 கோடி, ரூ. 1 கோடி , ரூ. 75 லட்சம், ரூ. 50 லட்சம் என பட்டியல் நீடிக்கிறது. ...
-
ஐபிஎல் மினி ஏலம்: களமிறங்கும் ஆஸி அதிரடி மன்னன் கேமரூன் கிரீன்!
டிசம்பர் மாதம் நடக்க உள்ள ஐபிஎல் மினி ஏலத்தில், ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் கிரீன் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd T20I: க்ரீன், டேவிட் காட்டடி; இந்தியாவுக்கு 187 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs AUS, 1st T20I: மேத்யூ வேட்டின் இறுதிநேர அதிரடி; இந்தியாவை வீழ்த்தியது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. ...
-
AUS vs NZ, 1st ODI: கேரி, க்ரீன் அதிரடி; ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
AUS vs ZIM, 1st ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
AUS vs ZIM, 1st ODI: கமரூன் க்ரீன் அபாரம்; ஆஸிக்கு 201 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
SL vs AUS, 1st Test: கவாஜா, க்ரீன் அரைசதம்; ஆஸ்திரேலியா முன்னிலை!
Sri Lanka vs Australia: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்களை எடுத்துள்ளது. ...
-
PAK vs AUS, 3rd Test: கேமரூன், கேரி அரைசதம்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் அடித்துள்ளது. ...
-
ENGW vs NEW: நியூசிலாந்து அபார வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24