The green
சேஸிங்கில் அதிக ரன்கள்- மார்க் சாப்மேனை ஓரங்கட்டிய கேமரூன் க்ரீன்!
Cameron Green Record: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன் தொடர்நாயகன் விருதை வென்றார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மையர் 52 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 35 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on The green
-
அசத்தலான கேட்ச் மூலம் ஷெஃபெர்ட்டை வெளியேற்றிய மேக்ஸ்வெல் -காணொளி
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சைப் பிடித்து அசத்தினார். ...
-
WI vs AUS, 4th T20I: க்ரீன், இங்கிலிஸ் அரைசதம்; விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: ரோஸ்டன் சேஸ், கேமரூன் க்ரீன் முன்னேற்றம்!
ஐசிசி டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
WI vs AUS, 2nd T20I: இங்கிலிஸ், க்ரீன் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
WI vs AUS, 1st T20I: க்ரீன், ஓவன் அதிரடியில் விண்டிஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
3rd Test: ஸ்டார்க், போலண்ட் வேகத்தில் சுருண்டது விண்டீஸ்; ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
3rd Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
2nd Test, Day 4: விண்டிஸூக்கு 277 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
2nd Test, Day 3: ஸ்மித், க்ரீன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 254 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
WTC Final: ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள்; பேட்டர்களை கதறவிடும் ரபாடா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
கம்பேக் போட்டியில் சதமடித்து அசத்திய கேமரூன் க்ரீன்!
காயம் காரணமாக கடந்த சில மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் கேமரூன் க்ரீன் கம்பேக் போட்டியில் சதமடித்து மிரட்டியுள்ளார். ...
-
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான புதிய ஜெர்சியில் களமிறங்கும் ஆர்சிபி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47