The gt cup
ஆசிய கோப்பை 2022: ரிஸ்வான், குஷ்டில் அபாரம்; ஹாங்காங்கிற்கு 194 டார்கெட்!
ஆசியக் கோப்பை தொடரின் 6ஆவது மற்றும் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் - ஹாங்ஹாங் அணிகள் மோதின. இதில் வெற்றிபெறும் அணியால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஹாங்ஹாங் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் 9 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - ஃபகர் ஸமான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on The gt cup
-
துபாய் கடலில் ஜாலியாக நேரத்தைக் கழித்த இந்திய வீரர்கள்!
இந்திய அணி வீரர்கள் பயிற்சி ஏதும் எடுக்காமல் துபாய் கடலில் சர்ஃபிங், பீச் வாலிபால் என பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று ஜாலியாக நேரத்தை கழித்தனர். ...
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார் ஜடேஜா!
காயம் காரணமாக நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ராய், பர்க்கின்சனுக்கு இடமில்லை!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியிக்கு யாருக்கு இடம்?
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
நாகினி டான்ஸ் ஆடி வங்கதேசத்தை வெறுப்பேற்றிய கருணரத்னே!
இலங்கை அணி வீரர் கருணரத்னே வெற்றி கொண்டாட்டத்தின் போது நாகினி டான்ஸ் ஆடி, வங்கதேச வீரர்களை வெறுப்பேற்றினார். ...
-
ஆசிய கோப்பை 2022: பாகிஸ்தான் vs ஹாங்காக் - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஆசிய கோப்பை 2022: இலங்கையுடனான தோல்வி குறித்து ஷாகிப் அல் ஹசன் கருத்து!
இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா இறுதி நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதாக வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: தனது பேட்டிங் ஆர்டர் குறித்து சூர்யகுமார் ஓபன் டாக்!
எந்த இடத்தில் களமிறங்கி பேட்டிங்செய்யக் கூறினாலும் அதற்கு தகுந்தவாறு என்னை மாற்றிக்கொள்வேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. ...
-
ஆசிய கோப்பை 2022: இலங்கைக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கேஎல் ராகுல் குறித்த கேள்விக்கு பதிலளித்த சூர்யகுமார்!
கேஎல் ராகுலின் தற்போதைய ஃபார்ம் குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்து கம்பீர், இன்சமாம் கருத்து!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இழந்த தனது ஃபார்மை மெதுவாக மீட்டு வருவது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கவுதம் கம்பீர், இன்சமாம்-உல்-ஹாக் கூறிய கருத்துகளைப் பார்ப்போம். ...
-
விராட் கோலியை முந்தினார் ரோஹித் சர்மா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான நேற்றை போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ...
-
விராட் கோலி முன்பிருந்தது போல் அதிரடியாக செயல்படவில்லை - கபில் தேவ்!
தற்போதைய விராட் கோலியை விட கடந்த பத்து வருடங்களில் செயல்பட்ட விராட் கோலி தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24